செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 17, 2024
செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 17, 2024

Monthly Archives: ஆகஸ்ட், 2024

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

Weekly Wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

இஸ்ரேலிய போலீஸ் அதிகாரி பாலஸ்தீனிய சிறுவனை கழுத்தை நெரித்து கொன்றாரா?

இஸ்ரேலிய போலீஸ் அதிகாரி பாலஸ்தீனிய சிறுவனை கழுத்தை நெரித்து கொன்றதாக பரவும் வீடியோத்தகவல் முற்றிலும் பொய்யானதாகும்.

பெண்ணை பைக்கில் இடித்துவிட்டு தப்பியோடிய மூவரின் கால்களை உடைத்தாரா யோகி ஆதித்யநாத்?

உத்திரப்பிரதேசத்தில் பெண்ணை பைக்கில் இடித்துவிட்டு தப்பியோடிய மூவரின் கால்களை யோகி ஆதித்யநாத் உடைக்கக் கூறியதாக பரவும் வீடியோத்தகவலில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் உண்மையே. ஆனால் இச்செய்தியுடன் பகிரப்பட்டும் வீடியோவுக்கும் அச்சம்பவத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை.

அமெரிக்க டைம்ஸ் ஸ்கொயர் சதுக்கத்தில் இடம்பெற்ற முதல்வர் ஸ்டாலின் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

அமெரிக்க டைம்ஸ் ஸ்கொயர் சதுக்கத்தில் இடம்பெற்ற முதல்வர் ஸ்டாலின் என்று பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

பேரனின் மனைவியை கவர்ந்து சென்ற முதியவர்; வைரலாகும் வீடியோ உண்மையானதா?

பேரனின் மனைவியை கவர்ந்து சென்ற முதியவர் என்று குறிப்பிட்டு பரப்பப்படும் வீடியோ ஒரு புனைவு வீடியோவாகும்.

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய சக மருத்துவர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய சக மருத்துவர்கள் என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

ரகசிய திருமண மனைவி குழந்தைகளுடன் ராகுல் காந்தி என்று பரவும் புகைப்படத்தகவல் உண்மையா?

ரகசிய திருமண மனைவி குழந்தைகளுடன் ராகுல் காந்தி என்று பரவும் புகைப்படத்தகவல் போலியானதாகும்.

தேசியக் கொடியை கடையில் வைக்க மறுத்த இஸ்லாமியர்; வைரலாகும் வீடியோ உண்மையானதா?

இஸ்லாமியர் ஒருவர் தனது கடையில் இந்திய தேசியக் கொடியை வைக்க மறுத்ததாக பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும். உண்மையில் வைரலாகும் வீடியோ ஒரு சித்தரிப்பு வீடியோவாகும்.

கேரளாவில் யானையின் உடலில் தீ வைக்கப்பட்டதாகப் பரவும் புகைப்படத்தகவல் உண்மையா?

கேரளாவில் யானையின் உடலில் தீ வைக்கப்பட்டதாகப் பரவும் புகைப்படத்தகவல் தவறானதாகும்.

7837018555 என்கிற எண்ணை தொடர்புக் கொண்டால் இரவில் பயணம் செய்யும் பெண்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கிடைக்குமா?

இரவில் தனியாக பயணம் செய்யும் பெண்கள் போலீஸ் பாதுகாப்பு தரப்படுவதாக பரவும் தகவல் உண்மையேயாகும். ஆனால் அதில் குறிப்பிட்டுள்ள எண் (7837018555) தவறானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read