Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: 2026 தேர்தல் தொடர்பாக உதயநிதி-அண்ணாமலை ஸ்டார் ஹோட்டலில் ரகசிய சந்திப்பு
Fact: வைரலாகும் படம் ஐசரி கணேஷ் தாயார் மறைவுக்கு உதயநிதியும் அண்ணாமலையும் அவரது வீட்டிற்கு வந்தபோது எடுக்கப்பட்டதாகும்; ஸ்டார் ஹோட்டலில் எடுக்கப்பட்டதல்ல. அதேபோல் அப்படம் அண்மை படமல்ல; 2022 ஆம் ஆண்டின் பழைய படமாகும்.
“உதயநிதி ஸ்டாலின் அண்ணாமலை ஸ்டார் ஹோட்டலில் ரகசிய சந்திப்பு! 2026க்கு பாஜக திமுக தீட்டும் தேர்தல் வியூகம் என்ன? 2026 திமுக – பாஜக கூட்டணி?” என்று குறிப்பிட்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பாஜக தலைவர் அண்ணாமலையும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.