சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2024

HomeFact CheckWeekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

இந்த வாரம்  பல பரப்பரப்பான சம்பவங்களும், திடுக்கிடும் நிகழ்வுகளும்  நடைப்பெற்றது. பரப்பரப்பான நிகழ்வுகள் என்றால், அதைச் சுற்றி பல பொய் செய்திகள் தோன்றுவதும் இயல்பு. 

அவ்வாறுத் தோன்றிய பொய் செய்திகளை நியூஸ் செக்கர் சார்பில் ஆராய்ந்து அவற்றைப் பொய் என்று ஆதாரத்துடன் நிரூபித்துள்ளோம். அவை உங்கள் பார்வைக்காக.

துணைக் குடியரசுத் தலைவர் அவர்களின் மகள் எஸ்.பி.பியின் மருத்துவக் கட்டணங்களை சரிசெய்ததாக வதந்தி

துணைக் குடியரசுத் தலைவரின் மகள் எஸ்.பி.பியின் மருத்துவக் கட்டணங்களை சரிசெய்தார் என்று ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஆனால் அது முற்றிலும் தவறானத் தகவலாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

வேளாண் மசோதாவை எதிர்த்து டிராக்டரை எரித்தது விவசாயிகளா?

டெல்லியில் புதிய வேளாண் மசோதாவை எதிர்த்து, விவசாயிகள் டிராக்டரை எரித்ததாக செய்தி ஒன்று ஊடகங்கள் வெளிவந்துள்ளது. ஆனால் இது முற்றிலும் தவறானத் தகவலாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

சிலை மனிதர் தாஸ் அவர்கள் இறந்ததாக வதந்தி

விஜிபி தங்க கடற்கரையில் சிலை மனிதராக இருக்கும் தாஸ் அவர்கள் இறந்ததாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் பரவி வருகிறது. ஆனால் இது முற்றிலும் தவறானத் தகவலாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

ஹத்ராஸ் சம்பவத்தில் கொலையுண்ட பெண் இவரா?

ஹத்ராஸ் கூட்டு பலாத்கார சம்பவத்தில் உயிரிழந்தப் பெண்ணின் படம் என்று ஒரு படம் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. ஆனால் அது உண்மையானப் படம் அல்ல.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

வேளாண் மசோதாக்களை எதிர்த்து கூடிய கூட்டமா இது?

 புதிய வேளாண் மசோதக்களை எதிர்த்து திரளானக் கூட்டமாக விவசாயிகள் போராடியதாக பதிவு ஒன்று பரவியது . ஆனால் அது தவறானப் பதிவாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular