வெள்ளிக்கிழமை, மார்ச் 29, 2024
வெள்ளிக்கிழமை, மார்ச் 29, 2024

LATEST ARTICLES

Fact Check: தமிழகத்தில் இந்தி பேசும் வடஇந்தியர்களை தாக்கிக் கொல்வதாக வடமாநிலங்களில் பரவும் வதந்தி!

தமிழகத்தில் இந்தி பேசும் வட இந்தியர்களை தாக்கி கொலை செய்வதாகப் பரவும் தகவல் தவறானதாகும்.

Factcheck: பரோடா வங்கி அதானிக்கு கடன் கொடுப்பதாக கூறியதால் டெபாசிட் தொகையை எடுக்க வாடிக்கையாளர்கள் குவிந்தனரா?

பரோடா வங்கி அதானிக்கு கடன் கொடுப்பதாக கூறியதால் ஐக்கிய அரபு அமீரகத்தின் பரோடா வங்கி கிளை ஒன்றில் தாங்கள் டெபாசிட் செய்திருந்த பணத்தை எடுக்க வாடிக்கையாளர்கள் குவிந்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.

Fact Check: முட்டையை செயற்கையாகத் தயாரிக்கும் தொழிற்சாலை என்று பரவும் பொம்மை தயாரிப்பு நிறுவன வீடியோ!

முட்டையை செயற்கையாகத் தயாரிக்கும் தொழிற்சாலை என்று பரவும் வீடியோ உண்மையில் பொம்மை தயாரிப்பு நிறுவனத்தில் எடுக்கப்பட்டதாகும்.

Fact Check: பால்வெளி அண்டத்தில் சமஸ்கிருத ஓம் ஒலி இருப்பதை நாசா கண்டுபிடித்துள்ளது என்று பேசினாரா துணைக்குடியரசுத்தலைவர் ஜெகதீப் தன்கர்?

பால்வெளி அண்டத்தில் சமஸ்கிருத ஓம் என்கிற ஒலி இருப்பதை நாசா கண்டுபிடித்துள்ளது என்று ஐஐடி மெட்ராஸில் துணைக்குடியரசுத்தலைவர் ஜெகதீப் தன்கர் பேசியதாகப் பரவுகின்ற செய்தி தவறானதாகும்.

Fact Check: ஓட்டுக்கு ₹1000 கூறிவிட்டு ₹400 கொடுத்த திமுக பிரமுகரின் மண்டையை உடைத்தனரா பொதுமக்கள்?

ஈரோட்டில் ஓட்டுக்கு ₹1000 கூறிவிட்டு ₹400 கொடுத்த திமுக ஒன்றிய செயலரின் மண்டையை பொதுமக்கள் உடைத்ததாக பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

Fact Check: இந்திய தயாரிப்பு Jet Pack Flying suit உடையை சோதனை முறையில் சரிபார்த்த இந்திய ராணுவம் என்று பரவும் தகவல் உண்மையா?

இந்திய தயாரிப்பு Jet Pack Flying Suit உடையை சோதனை முறையில் சரிபார்த்த இந்திய ராணுவம் என்று பரவும் தகவல் தவறானதாகும்.