Claim: வயநாட்டில் பாகிஸ்தான் கொடியை அசைத்து ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
Fact: வைரலாகும் வீடியோ 2019 ஆண்டின் பழைய வீடியோவாகும். அவ்வீடியோவில் காணப்படும் சம்பவம் வயநாட்டில் நடந்ததல்ல; காசர்கோடில் நடந்ததாகும். அதேபோல் அக்கூட்டத்தில் பயன்படுத்தப்பட்டது பாகிஸ்தான் கொடியல்ல; இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் கொடியாகும்.
“வயநாட்டில் காங்கிரஸ் ராகுல் காந்தியை ஆதரித்து பாகிஸ்தான் கொடியை அசைத்து ஆதரவு தெரிவிக்கிறார்கள்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

