ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

Monthly Archives: ஜனவரி, 2021

ஆச்சி மசாலாவில் ஆண்மைக் குறைவு ஏற்படுத்தும் மருந்து கலக்கப்படுகிறதா?

ஆச்சி மசாலா பாக்கெட்டுகளில் கலப்படம் செய்யப்படுகிறது. ஆண்மைக்குறைவு உண்டாக்கும் மருந்துகள் கலக்கப்படுகிறது. அவர்களை கைது செய்துள்ளனர் அதிகாரிகள் என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது. அதனை நமக்கு அனுப்பி உண்மையறியும் சோதனை...

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று...

அபராதம் போட்டதால் காவல்துறையினரை இஸ்லாமியப் பெண் அடித்ததாக வதந்தி

காவல்துறையினர் அபராதம் போட்டதால் காவல்துறை அதிகாரி ஒருவரை இஸ்லாமியப் பெண் அடித்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. Fact Check/ Verification மொழிப்பற்று, இனப்பற்று, சமயப்பற்று போன்றவை ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பமாகும்.  ஆனால்...

சசிகலாவை வரவேற்று ஓபிஎஸ் வாழ்த்து ட்விட் வெளியிட்டாரா?

சசிகலா, பரப்பன அக்ரஹார சிறையில் சொத்துக் குவிப்பு வழக்கில் அடைக்கப்பட்டுள்ள இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், அவர் விரைவில் குணமடைந்து வரவேண்டும் என்று ஓபிஎஸ் ட்விட் வெளியிட்டதாகப்...

மு.க.ஸ்டாலின் அவர்கள் “திமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுக ஆட்சி கலைக்கப்படும்” என்று கூறியதாக வதந்தி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் “திமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுக ஆட்சி ஒரு நொடியில் கலைக்கப்படும்” என்று கூறியதாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. Fact Check/ Verification வரும்  சட்டமன்றத்...

தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாமல் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த பாஜகவினரா?

தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாமல் புகைப்படம் மற்றும் வீடியோவிற்கு போஸ் மட்டும் கொடுத்த பாஜகவினர் என்றும், புகைப்படம் மட்டும் எடுத்துக் கொண்ட மருத்துவர்கள் என்றும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Fact check/...

திருவள்ளுவர் சிலைக்கும் திமுகவுக்கும் தொடர்பில்லையா?

கன்னியாகுமரியில்  திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதற்கும் திமுகவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்று பரவி வருகின்றது. தமிழக சுற்றுலாத் தளங்களில் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை மிகவும் இன்றியமையாதது. திருக்குறளில் இருக்கும்...

பெங்களூரு சிறையில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள சசிகலா நடராஜன் இவரா?

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள சசிகலா நடராஜன் என்று ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டு, புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளது. Fact Check/ Verification: சசிகலா நடராஜன், மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு...

முதல்வரை சந்திக்க மறுத்தாரா நிர்மலா சீதாராமன்?

தமிழக முதல்வரை சந்திக்க நிர்மலா சீதாராமன் அவர்கள் மறுத்ததாக செய்தி ஒன்று  சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. Fact Check/ Verification கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய நிதி அமைச்சர் சீதாராமன் அவர்களை சந்திக்க...

பாமக நிறுவனர் ராமதாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரி வெற்றி குறித்து அறிக்கை விட்டாரா?

பாமக நிறுவனர் ராமதாஸ், ‘பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரி வெற்றி பெற்றதன் மூலமாக பாமகவின் 32 ஆண்டு கால தொடர் போராட்டம் மற்றும் தியாகம் வெற்றி பெற்றது’ என்று கூறியதாகப் புகைப்படம் ஒன்று சமூக...

CATEGORIES

ARCHIVES

Most Read