NEWS
ஈரோடு கிழக்கில் திமுகவினரை பொதுமக்கள் விரட்டினரா?
ஈரோடு கிழக்கில் வாக்கு சேகரிக்க சென்ற திமுகவினரை பொதுமக்கள் விரட்டியதாக பரவும் வீடியோ பழைய வீடியோவாகும்.
அணு உலை வெடித்துச் சிதறியதால் ஏற்பட்ட துருக்கி பூகம்பம் என்று பரவும் 2020 ஆம்...
அணு உலை வெடித்துச் சிதறியதே துருக்கி பூகம்பத்திற்கு காரணம் என்பதாக வைரலாகும் வீடியோ கடந்த ஆகஸ்ட் 4, 2020ஆம் ஆண்டு லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் எடுக்கப்பட்டதாகும்.
POLITICS
ராகுல் காந்தி பெண் ஒருவரை முத்தமிடுவது போன்று பிரியங்கா காந்தி முகத்தில் பத்திரிக்கையாளர் ரவிஷ்...
ராகுல் காந்தி, தனது சகோதரி பிரியங்கா காந்தியை முத்தமிடும் புகைப்படத்தில் பிரியங்காவின் முகம் எடிட் செய்யப்பட்டு பரவுகிறது.
ஈரோடு கிழக்கில் திமுகவினரை பொதுமக்கள் விரட்டினரா?
ஈரோடு கிழக்கில் வாக்கு சேகரிக்க சென்ற திமுகவினரை பொதுமக்கள் விரட்டியதாக பரவும் வீடியோ பழைய வீடியோவாகும்.
VIRAL
ராகுல் காந்தி பெண் ஒருவரை முத்தமிடுவது போன்று பிரியங்கா காந்தி முகத்தில் பத்திரிக்கையாளர் ரவிஷ் குமார் முகத்தை எடிட்...
ராகுல் காந்தி, தனது சகோதரி பிரியங்கா காந்தியை முத்தமிடும் புகைப்படத்தில் பிரியங்காவின் முகம் எடிட் செய்யப்பட்டு பரவுகிறது.
ஈரோடு கிழக்கில் திமுகவினரை பொதுமக்கள் விரட்டினரா?
ஈரோடு கிழக்கில் வாக்கு சேகரிக்க சென்ற திமுகவினரை பொதுமக்கள் விரட்டியதாக பரவும் வீடியோ பழைய வீடியோவாகும்.
நீட் தேர்வு கொண்டு வந்ததே திமுகதான் என்று பேசினாரா முதல்வர் ஸ்டாலின்? உண்மை என்ன?
நீட் தேர்வு கொண்டு வந்ததே நாங்கள்தான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாகப் பரவுகின்ற வீடியோ முழுமையானதல்ல.
RELIGION
100 வருட கோயிலை இடித்தேன் என்று பெருமை பேசியதாக டி.ஆர் பாலு குறித்து தவறான செய்தி பரப்பும் அண்ணாமலை!
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு 100 வருட கோயிலை இடித்தேன் என்று பெருமை பேசியதாக பாஜகவினர் சமூக வலைத்தளங்களில் பரப்பிய வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும்.
தாய்லாந்தில் ‘ஓம்’ என்ற வார்த்தையை உச்சரித்தால் மலையை விட உயரத்தில் பறக்கும் நீருற்று; வைரலாலும் வீடியோவின் உண்மை என்ன?
தாய்லாந்தில் ஓம் என்ற வார்த்தையை உச்சரித்தால் மலையை விட உயரமாக நீருற்று பறப்பதாக பரவும் தகவல் தவறானதாகும்.
ஈராக்கில் அமைந்துள்ள ராமர்-அனுமன் சிற்பம் என்று பரவும் புகைப்படத்தின் பின்னணி என்ன?
ஈராக்கில் அமைந்துள்ள 6000 ஆண்டுகளுக்கு முன்பான ராமர்-அனுமன் சிற்பம் என்று பரவும் புகைப்படத்தகவல் தவறானதாகும்.
Health & Wellness
கொரோனா வைரஸ் ஒரு பருவ கால வைரஸ் என்று உலக சுகாதார மையம் கூறியதா?
கொரோனா வைரஸ் ஒரு பருவ கால வைரஸ் என்று உலக சுகாதார மையம் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.
XBB ஒமிக்ரான் கொரோனா வைரஸ் மற்ற வகைகளை காட்டிலும் கொடிதானதா?
XBB ஒமிக்ரான் கொரோனா வைரஸ் மற்ற வகை கொரானா வைரஸ்களை காட்டிலும் மிகவும் கொடிதானது என்று பரவும் தகவல் தவறானதாகும்.
Coronavirus
ஒமிக்ரான் BA.5 வகை வைரஸ் மூளையை பாதிக்குமா?
ஒமிக்ரான் BA.5 வகை வைரஸ் மூளையை பாதிக்கும் என்று ஊடகங்களில் வந்த செய்தி தவறானதாகும்.
கொரோனா வைரஸ் ஒரு பருவ கால வைரஸ் என்று உலக சுகாதார மையம் கூறியதா?
கொரோனா வைரஸ் ஒரு பருவ கால வைரஸ் என்று உலக சுகாதார மையம் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.