ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

Monthly Archives: பிப்ரவரி, 2021

கே.பி.முனுசாமி ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவாகப் பேசினாரா?

கே.பி.முனுசாமி அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவாகப் பேசியதாக பரவும் புகைப்படச் செய்தி போலியானதாகும்.

கமல்ஹாசன் இவ்வாறு சமூக வலைத்தளத்தில் பதிவிட்டாரா?

கமல்ஹாசன், புரியாத வார்த்தைகளுடன் சமூக வலைத்தளத்தில் பதிவொன்றினை இட்டதாகப் பரவுகின்ற புகைப்படச் செய்தி தவறானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

கருணாநிதி குறித்து விமர்சித்தாரா கமல்ஹாசன்?

கமல்ஹாசன் கருணாநிதி அவர்களை சக்கர நாற்காலியோடு தொடர்புப் படுத்தி விமர்சித்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறானதாகும்.

ஜோதிடர் மற்ற சமூகத்தினரை இழிவாகப் பேசினாரா?

சமூக வலைத்தளங்களில் ஜோதிடர் ஒருவர் மற்ற சமூகத்தை சார்ந்தவர்களை இழிவாகப் பேசியதாகக் கூறி வீடியோ ஒன்று பரவி வருகின்றது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.

யோகி ஆதித்யநாத் வருகைக்காக பாஜக தொண்டர்களின் தாமரை உருவாக்கம் என்று பரவும் புகைப்படச் செய்தி உண்மையா?

யோகி ஆதித்யநாத் வருகையை ஒட்டி கேரள பாஜக தொண்டர்கள் அமைத்த மனித தாமரை உருவாக்கம் என்று பரவுகின்ற புகைப்படத்தகவல் தவறானதாகும்.

பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டணி குறித்து இப்படி ஒரு கருத்தைக் கூறினாரா?

பாமக நிறுவனர் ராமதாஸ், தேர்தல் கூட்டணி அமைப்பது குறித்து `உங்க இஷ்டப்படி கூட்டணி வைக்க வேண்டும் என்றால் சோறு திங்க முடியாது’ என்று கூறியதாகப் பரவும் புகைப்படம் தவறானதாகும்.

இந்தியன் ஆயில் அதானி குழுமத்துக்கு விற்கப்பட்டதா?

இந்தியன் ஆயில் நிறுவனம் அதானி குழுமத்துக்கு விற்கப்பட்டதாக பரவும் தகவல் தவ்றானதாகும்.

குஜராத் முதல்வர் உயிரிழந்ததாக வதந்தி

மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போதே குஜராத் முதல்வர் உயிரிழந்ததாக பரவும் தகவல் பொய்யானதாகும்.

பொள்ளாச்சி சம்பவம் முடிந்துவிட்ட ஒன்று என்றாரா அண்ணாமலை?

“பொள்ளாச்சி பாலியல் சம்பவம் முடிந்துவிட்ட ஒன்று, அதுக்குறித்து பேசி பயனொன்றும் இல்லை என்று அண்ணாமலை அவர்கள் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read