வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024

Monthly Archives: மார்ச், 2021

தேர்தலில் தோற்றால் உயிரை விட்டு விடுவேன் என்று போஸ்டர் ஒட்டினாரா அமைச்சர் விஜயபாஸ்கர்?

தேர்தலில் தோற்றால் உயிரை விட்டு விடுவேன் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போஸ்டர் ஒட்டியதாகப் பரவும் புகைப்படம் போலியானதாகும்.

234 தொகுதிகளிலும் நானே வேட்பாளர் என்றாரா மோடி?

234 தொகுதிகளிலும் நானே வேட்பாளர் என்று எண்ணி பாஜகவுக்கு வாக்கு செலுத்துங்கள் என்று மோடி கூறியதாக பரவும் செய்தி தவறானதாகும்.

ஹெச்.ராஜா பூர்விகம் வடமாநிலம் என்று விக்கிபீடியாவில் குறிப்பிடப்பட்டுள்ளதா?

ஹெச்.ராஜா ஒரு வட இந்தியர். அவர் பிழைப்புக்காக தமிழகத்தில் குடியேறியவர் என்று விக்கிபீடியாவில் குறிப்பிடப்பட்டுள்ளதாகப் பரவும் புகைப்படம் போலியானதாகும்.

பொள்ளாச்சி வழக்கு ஜோடிக்கப்பட்டது என்று முதல்வர் கூறினாரா?

பொள்ளாச்சி வழக்கு ஜோடிக்கப்பட்டது என்று முதல்வர் கூறியதாகப் பரவும் தகவல் தவறானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

போரில் வெற்றி பெறுவதற்காக நம் வீரர்களையே நரபலி கொடுப்பதில் தவறில்லை என்றாரா அமித்ஷா?

போரில் வெற்றி பெறுவதற்காக நம் வீரர்களையே நரபலி கொடுப்பதில் தவறில்லை என்கிறது சாணக்ய நீதி என்று மத்திய அமைச்சர் அமித்ஷா சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகப் பரவுகின்ற புகைப்படம் பழையது; சித்தரிக்கப்பட்டதாகும்.

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டப்படும் என்றாரா அதிமுக வேட்பாளர்?

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டப்படும் என்று அதிமுக வேட்பாளர் ராஜலட்சுமி கூறியதாகப் பரவும் தகவல் தவறானதாகும்.

வட மாநிலத்தவருக்கு இட ஒதுக்கீடு தருவது தப்பில்லை என்றாரா ஹெச்.ராஜா?

வட மாநிலத்தவருக்கு இட ஒதுக்கீடு தருவது தப்பில்லை என்று ஹெச்.ராஜா கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

திமுக ஜெயிக்கும் என்கிற கருத்துக்கணிப்பினை டைம்ஸ் நவ் வெளியிடவில்லையா?

திமுக ஜெயிக்கும் என்கிற கருத்துக்கணிப்பினை நாங்கள் வெளியிடவில்லை என்று டைம்ஸ் நவ் மறுப்பு தெரிவித்ததாகப் பரவும் புகைப்படம் போலியானதாகும்.

சென்னை மாநகராட்சி தற்போது எல்லா வயதினருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்குகிறதா?

சென்னை மாநகராட்சி தற்போது எல்லா வயதிற்கு உட்பட்டவர்களுக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசியை வழங்குவதாகப் பரவும் வாட்ஸ்அப் செய்தி போலியானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read