வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

Monthly Archives: மார்ச், 2021

உளவுத்துறை திமுக தோல்வியடையும் என்று தெரிவித்ததா?

தேர்தலில் திமுக தோல்வியடையும் என்று உளவுத்துறை தெரிவித்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.

சிவன் கோவில்களை அழித்து புத்த விஹாரங்களை கட்ட விசிக உதவும் என்று ட்விட் பதிவிட்டாரா திருமாவளவன்?

சிவன் கோவில்களை இடித்து, புத்த விஹாரங்களை அமைக்க விசிக குரல் கொடுக்கும் என்று திருமாவளவன் ட்விட் போட்டதாகப் பரவும் புகைப்படம் போலியானதாகும்.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என்று அறிவிப்பா?

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பை முன்னிட்டு பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ஆல்பாஸ் என்று அறிவிக்கப்படுவதாகப் பரவும் புகைப்படம் தவறானதாகும்.

விஜய் மல்லையா பாஜகவுக்கு 35 கோடி அளித்தாரா?

விஜய் மல்லையா பாஜகவுக்கு ரூ.35 கோடி நிதியாக கொடுத்ததாகப் பரவும் தகவல் தவறானதாகும்.

கடல்நீரை விவசாயத்திற்கு திருப்பி விடுவேன் என்றாரா ராஜேந்திர பாலாஜி?

கடல்நீரை திருப்பி விடுவேன் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாகப் பரவும் தகவல் தவறானதாகும்.

மாவட்ட எல்லைகள் மார்ச் 30 ஆம் தேதி வரை மூடப்படுகிறதா?

மாவட்ட எல்லைகள் மார்ச் 30 ஆம் தேதி வரை, அதிகரிக்கும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக மூடப்படுவதாகப் பரவுகின்ற செய்தி தவறானதாகும்.

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் மூடப்படுகிறதா?

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் மூடப்படுகிறது என்று பரவிய தகவல் தவறானதாகும்.

வன்னியர் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்றாரா பொன்முடி?

க.பொன்முடி அவர்கள் வன்னியர் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று கூறியதாக வந்த செய்தி தவறானதாகும்.

பெட்ரோல் விலை அதிகம் என்றால் மாட்டுவண்டியில் செல்லுங்கள் என்றாரா ஹெச்.ராஜா?

பெட்ரோல் விலை அதிகம் என்றால் மாட்டு வண்டியில் செல்லுங்கள் என்று பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா கூறியதாகப் பரவும் செய்தி சித்தரிக்கப்பட்டதாகும்.

திமுகவின் தேர்தல் அறிக்கை சிறப்பாக உள்ளது என்றாரா சீமான்?

திமுகவின் தேர்தல் அறிக்கையை சீமான் பாராட்டியதாக பரவும் பதிவு தவறானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read