ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

Monthly Archives: ஏப்ரல், 2021

இறந்த மனைவியின் உடலை மூட்டைக் கட்டி தூக்கி செல்லும் அப்பாவும் மகனும்; உத்திரப் பிரதேசத்தில் நடந்ததா?

உத்திரப்பிரதேசத்தில் ஆம்புலன்சிற்கு கொடுக்க பணம் இல்லாததால் இறந்த மனைவியின் உடலை அப்பாவும் மகனும் மூட்டைக் கட்டித் தூக்கி சென்றதாக வந்தத் தகவல் தவறானதாகும்

கிராம்பு, கற்பூரம், ஓமம், நீலகிரி தைலம் ஆகியவை இணைந்து அவசர நேர ஆக்ஸிஜனுக்கு உதவுகின்றனவா?

கிராம்பு, கற்பூரம், ஓமம் மற்றும் நீலகிரி தைலம் அடங்கிய சிறு மூட்டைகள் மூலம் உடல் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க முடியும் என்று பரவும் தகவல் ஆதாரமற்றது.

சுமித்ரா மகாஜன் காலமானதாக வதந்தி

மக்களவை முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அவர்கள் உயிரிழந்ததாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.

வங்க தேசத்தில் எடுக்கப்பட்ட படம், குஜராத்தில் எடுக்கப்பட்டதாக வதந்தி

வங்க தேசத்தில் எடுக்கப்பட்ட படம் குஜராத்தில் எடுக்கப்பட்டதாக பரவும் பதிவு

ஐநா சபையில் இந்தியாவிற்கு வீட்டோ அதிகாரம் வழங்கப்பட்டுவிட்டதா?

ஐநா சபையில் இந்தியாவிற்கு வீட்டோ அதிகாரத்துடன் கூடிய நிரந்தர உறுப்பினர் பதவி என்று பரவுகின்ற செய்தி தவறானதாகும்.

குஜராத்தில் எடுக்கப்பட்ட படமா இது?

ஆக்சிஜன் சிலிண்டருடன் மூதாட்டி ஒருவர் வெட்ட வெளியில் உட்கார்ந்திருக்கும் படம் குஜராத்தில் எடுக்கப்பட்டதல்ல.

ஸ்டாலினின் கொடைக்கானல் பயணத்தில் எடுக்கப்பட்டப் புகைப்படமா இது?

ஸ்டாலின் அவரது மனைவியுடன் படகு சவாரி சென்றதாக வினோஜ் பி செல்வம் பகிர்ந்த படம் பழைய படமாகும்

கும்பமேளாவைக் கண்டித்த பெண் பத்திரிக்கையாளர் கொலை செய்யப்பட்டாரா?

கும்பமேளாவைக் கண்டித்து கேள்வி எழுப்பிய் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் நடுவீதியில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதாகப் பரவும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தவறானதாகும்.

அமித் ஷாவும் யோகி ஆதித்யநாத்தும் முகக் கவசம் இல்லாமல் நீராடினார்களா?

அமித் ஷாவும் யோகி ஆதித்யநாத்தும் முகக்கவசம் இல்லாமல் பொது வெளியில் நீராடியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

CATEGORIES

ARCHIVES

Most Read