வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

Monthly Archives: ஏப்ரல், 2021

தமிழகத்தில் மர்ம லாரிகள் என்று பரவும் வதந்தி

கன்டெய்னருக்குள் அலுவலகம் போன்ற அமைப்பை உருவாக்கி தமிழகத்தில் மர்ம லாரிகள் உலவுதாக வந்த தகவல் தவறானதாகும்.

சென்னையில் முழு ஊரடங்கு என்று பரவும் வதந்தி

12 நாட்களுக்கு சென்னையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதாக பரவும் செய்தி தவறானதாகும்.

சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்றாரா அமித் ஷா?

சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று அமித் ஷா பேசியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

2021 ஹரித்வார் கும்பமேளா விழாவில் கூடிய கூட்டமா இது?

2021 ஹரித்வார் கும்பமேளா விழாவில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கூடியதாக பரப்பப்படும் படம் பழைய படமாகும்.

அபிநந்தன் பாஜக ஆதரவாளர் என்று பரவும் வதந்தி

அபிநந்தன் அவர்கள் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததாக கூறி பரப்படும் புகைப்படம் தவறானதாகும்.

குடும்பத் தலைவர்கள் இல்லாத குடும்பத் தலைவிகளுக்கு மட்டும்தான் ரூ.1500 உதவித்தொகையா?

குடும்பத் தலைவர்கள் இல்லாத குடும்பத் தலைவிகளுக்கு மட்டும்தான் ரூ.1500 உதவித் தொகை என்று முதல்வர் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

அதிமுக-பாஜக கூட்டணி ஜெயித்தால் பசுக்களுக்கான ஆம்புலன்ஸ்கள் அதிகரிக்கப்படும் என்றாரா யோகி ஆதித்யநாத்?

அதிமுக - பாஜக கூட்டணி ஜெயித்தால் மனிதர்களுக்கு பயன்படும் ஆம்புலன்ஸ்கள் குறைக்கப்பட்டு பசுக்களுக்கான ஆம்புலன்ஸ்கள் அதிகரிக்கப்படும் என்று உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாகப் பரவும் புகைப்படம் போலியானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

UPI பணப்பரிமாற்றம் தோல்வியடைந்தால் ரூ.100 அபராதமா?

UPI பணப்பரிமாற்றம் தோல்வியடைந்தால் வாடிக்கையாளர்கள் ரூ.100 அபராதமளிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.

மொயின் அலி கோரிக்கையால் மது நிறுவன லோகோவை நீக்குகிறதா சென்னை சூப்பர் கிங்க்ஸ்?

மொயின் அலி கோரிக்கையால் மதுபான நிறுவன லோகோவை சென்னை சூப்பர் கிங்க்ஸ் ஐபிஎல் அணி, வீரர்களின் ஜெர்சியில் இருந்து நீக்கியதாகப் பரவும் செய்தி தவறானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read