ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

Monthly Archives: மே, 2021

பிரதமர் மோடி எவ்வித பாதுகாப்பும் இன்றி கொரோனா வார்டைப் பார்வையிட்டாரா?

பிரதமர் மோடி எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் கண்டதாகப் பரவும் புகைப்படம் தவறானதாகும்.

கோயம்புத்தூர் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வேண்டுமென்றால் மோடியிடம் வாங்கிக் கொள்ளுங்கள் என்றாரா திமுக செய்தித் தொடர்பாளர்?

கோயம்புத்தூர் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வேண்டுமென்றால் பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரடியாக வாங்கிக் கொள்ளுங்கள் என்று திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

லட்சத்தீவை கட்சத்தீவு என்று குறிப்பிட்டாரா முதல்வர்?

தமிழக முதல்வர் லட்சத்தீவை கட்சத்தீவு என்று குறிப்பிட்டதாக பரவும் நியூஸ்கார்ட் தவறானதாகும்.

பாலியல் வழக்கில் கைதான ஆசிரியர் ஆர்.எஸ்.பாரதியின் உறவினரா?

பாலியல் வழக்கில் கைதான ஆசிரியர் ராஜகோபாலன் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் உறவினர் என்று பரவும் தகவல் தவறானதாகும்.

பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி சம்பவம் குறித்து ஹெச்.ராஜா இவ்வாறு கூறினாரா?

பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் நடந்த சம்பவம் சாதரணமான ஒன்று, அதுகுறித்து பெரிதாக பேச வேண்டியதில்லை என்று ஹெச்.ராஜா கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

சீமானுக்கும் பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளிக்கும் தொடர்புள்ளதாக பரவும் வாட்ஸ்ஆப் குரூப் ஸ்க்ரீன்ஷாட் உண்மையானதா?

சீமானுக்கும் பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளிக்கும் தொடர்பு உள்ளதாக கூறி பரவும் வாட்ஸ்ஆப் குரூப் ஸ்க்ரீன் ஷாட் பொய்யானதாகும்.

தளர்வுகளற்ற ஊரடங்கு காரணமாக அதிக அளவில் விற்றுத் தீர்ந்த ஆணுறைகள்; வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா?

தளர்வுகளற்ற ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் அதிக அளவில் ஆணுறைகள் விற்பனையானதாக பரவும் நியூஸ்கார்ட் தவறானதாகும்.

தளர்வுகள் அற்ற ஊரடங்கை முன்னிட்டு தென்காசியில் விற்றுத் தீர்ந்ததா பஜ்ஜி போண்டா மாவு?

தளர்வுகள் அற்ற ஊரடங்கை முன்னிட்டு தென்காசியில் பஜ்ஜி மற்றும் போண்டா செய்ய உபயோகிக்கப்படும் மாவு பாக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்ததாகப் பரவிய செய்தி உண்மையில்லை.

நீட் தேர்வுக்கு பதிலாக மாநில அளவிலான தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு கூறியதா?

நீட் தேர்வுக்கு பதிலாக மாநில அளவிலான தகுதித்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகப் பரவும் செய்தி தவறானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read