ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

Monthly Archives: மே, 2021

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிணக்கிடங்கை திறந்து வைத்ததாக பரவும் புகைப்படம்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிணக்கிடங்கை திறந்து வைத்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.

பிரதமர் மோடி கண்ணீர் விட்டதைக் குறிக்கும் வகையில் நியூயார்க் டைம்ஸ் முதலை படத்தை வெளியிட்டதா?

பிரதமர் மோடி, கொரோனா மரணங்களை எண்ணி கண்ணீர் சிந்தியதை கேலி செய்து முதலை படம் ஒன்றினை நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாள் முன்பக்கத்தில் வெளியிட்டதாகப் பரவும் புகைப்படச் செய்தி தவறானதாகும்.

பசுவின் சிறுநீரைக் குடிக்கும் யோகி ஆதித்யநாத்; வைரல் ஆகும் போட்டோ உண்மையானதா?

யோகி ஆதித்யநாத் பசுவின் சிறுநீரைக் குடிக்குமாறு உள்ள ஒரு புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

சென்னை மின்மயானத்தில் சடலங்கள் வரிசையாக காத்துள்ளதாகப் பரவும் புகைப்படம்!

சென்னை மின்மயானத்தில் நிகழும் அவலம் என்று பரவும் புகைப்படம் உண்மையில் சென்னையில் எடுக்கப்பட்டதல்ல.

நாங்கள் தாயில்லாத பிள்ளைகள்; எங்கள் மீது ஊழல் வழக்குகளை போடுவதை முதல்வர் தவிர்க்க வேண்டும் என்றாரா எடப்பாடி பழனிசாமி?

நாங்கள் தாயில்லாத பிள்ளைகள்; எங்கள் மீது ஊழல் வழக்குகளை போடுவதை தவிர்க்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி முதல்வரிடம் கோரிக்கை வைத்ததாக வந்த செய்தி தவறானதாகும்.

கோவை அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் எடுக்கப்பட்ட புகைப்படமா இது?

கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் தரையிலெல்லாம் படுக்கை வைக்கப்பட்டிருப்பதாகப் பரவும் புகைப்படம் தவறானதாகும்.

பழனிவேல் தியாகராஜன் இந்தியக் குடிமகன் அல்ல என பரவும் வதந்தி

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது இந்தியக் குடியுரிமையை கைவிட்டு விட்டு, வெளிநாட்டு இந்தியக் குடியுரிமையைப் பெற்றதாக பரவும் தகவல் தவறானதாகும்.

தைரியம் இருந்தால் ஜக்கி வாசுதேவ் மீது கைவைத்துப் பாருங்கள் என்று சொன்னாரா ஹெச்.ராஜா?

தைரியம் இருந்தால் ஈஷா யோகா மைய நிறுவனரான சத்குரு மீது கைவைத்தோ கைது செய்தோ பாருங்கள் என்று பாஜகவின் ஹெச்.ராஜா கூறியதாகப் பரவும் புகைப்படம் தவறானதாகும்.

காயத்ரி ரகுராம் குறித்து நாராயணன் திருப்பதி இவ்வாறு பதிவிட்டாரா?

நாராயணன் திருப்பதி அவர்கள் காயத்ரி ரகுராம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read