வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

Monthly Archives: ஜூன், 2021

நல்லி எலும்பு புகைப்படத்தை கிஷோர் கே சாமி கைது நியூஸ் கார்டில் பயன்படுத்தியதா சன் நியூஸ்?

நல்லி எலும்பு புகைப்படம் ஒன்றினைக் குறிப்பிட்டு கிஷோர் கே சாமி கைது செய்தியை பிரபல தொலைக்காட்சி நியூஸ் கார்டாக வெளியிட்டதாக வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

ஹெச்.ராஜா குறித்து வைரலாகும் விஷம புகைப்படம்!

ஹெச்.ராஜா குறித்து விஷமத்தனமானப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

மதுக்கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்து வைரலான போஸ்டர் பிழைகள் திமுகவினரால் போட்டோஷாப் செய்யப்பட்டதா?

மதுக்கடைகள் எதையும் திறக்காதே தமிழக அரசே என்று பாஜகவைச் சேர்ந்த பெண் ஒருவர் கையில் போஸ்டருடன் போராட்டம் நடத்திய புகைப்படத்தில் போஸ்டரில் அமைந்துள்ள எழுத்துப்பிழையுடன் கூடிய வாசகங்கள் போட்டோஷாப் செய்து உருவாக்கப்பட்டது என்று பரவும் தகவல் தவறானதாகும்.

மோடி அரசுக்கு எதிராக அண்ணாமலை, வானதி சீனிவாசன் கண்டனம்!? வைரலாகும் புகைப்படங்கள் உண்மையானதா?

மோடி அரசுக்கு எதிராக அண்ணாமலை, வானதி சீனிவாசன் ஆகியோர் பதாகைகள் ஏந்தி கண்டனம் தெரிவித்ததாக வைரலாகும் புகைப்படங்கள் எடிட் செய்யப்பட்டதாகும்.

ஜக்கி வாசுதேவ் முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தாரா?

ஜக்கி வாசுதேவ், முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்ததாகப் பரவும் புகைப்படச் செய்தி தவறானதாகும்.

டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்தாரா?

டாஸ்மாக் கடைகளை திறப்பது குறித்து ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்ததாக கூறி பரப்பப்படும் டிவீட் சென்ற வருடம் பதிவிடப்பட்டதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

கருப்பு பூஞ்சை நோய் பிராய்லர் கோழி மூலம் பரவுவதாக வதந்தி!

கருப்பு பூஞ்சை நோய் பிராய்லர் கோழி மூலம் பரவுவதாக பரவும் தகவல் தவறானதாகும்.

திமுக பிரமுகர்கள் பாமக எம்.எல்.ஏ பெயரில் போலி டோக்கன் கொடுத்து கைதானதாக செய்தி வெளியானதாக வதந்தி!

திமுக பிரமுகர்கள் சிலர், பாமக எம்.எல்.ஏ பெயரில் ஓட்டுக்கு பணம் வழங்க டோக்கன் கொடுத்து கைது செய்யப்பட்டுள்ளார் என்பதாக நியூஸ்7 நிறுவனம் செய்தி வெளியிட்டதாகப் பரவிய புகைப்படம் தவறானதாகும்.

ஜெயரஞ்சன் குறித்து நாராயணன் திருப்பதி இவ்வாறு டிவீட் செய்தாரா?

மாநில வளர்ச்சி கொள்கை குழுவின் துணைத் தலைவராக ஜெயரஞ்சன் நியமிக்கப்பட்டது குறித்து நாராயணன் திருப்பதி டிவீட் செய்யவில்லை.

CATEGORIES

ARCHIVES

Most Read