திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024
திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024

Monthly Archives: ஜூலை, 2021

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றாரா பிரியா மாலிக்?

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பிரியா மாலிக் தங்கம் வென்றதாக வந்த தகவல் தவறானதாகும்.

தமிழக அரசின் கோபுர சின்னம் மாற்றப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியதாக நியூஸ் கார்டு வெளியிட்டதா சன் நியூஸ்?

தமிழக அரசின் கோபுர சின்னம் மாற்றப்பட குழு அமைக்கப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியதாகப் பரவும் தகவல் குறித்த நியூஸ் கார்டு போலியானதாகும்.

இருக்கைகளுக்கு பதிலாக படுக்கைகள் மாற்றம்; வைரலாகும் புகைப்படம் கோவை கே.ஜி. சினிமாஸ் திரையரங்கில் எடுக்கப்பட்டதா?

கோயம்புத்தூர் கே.ஜி. சினிமாஸ் திரையரங்கில் இருக்கைகளுக்கு பதிலாக படுக்கைகளை மாற்றியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

ராமர் கோயில் கட்டுவதற்கு நிதி தராததால் பாஜகவினர் கடைகளை சூறையாடினார்களா?

ராமர் கோயில் கட்டுவதற்கு நிதி தராததால் பாஜகவினர் கடைகளை சூறையாடியதாக வைரலாகிய வீடியோ தவறானதாகும்

விஜய் மல்லையா வழக்கில் மன்மோகன் சிங் மற்றும் ப.சிதம்பரம் முதல் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்ததா லண்டன் நீதிமன்றம்?

விஜய் மல்லையா வழக்கில் முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் முதல் குற்றவாளிகள் என்று லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்ததாகப் பரவும் தகவல் தவறானதாகும்.

சீன அரசு சீன வங்கிகளில் பணம் எடுக்க விதித்த கட்டுப்பாடுகளுக்கு மோடிதான் காரணம் என்றாரா திருமாவளவன்?

சீன அரசு சீன வங்கிகளில் பணம் எடுக்க விதித்த கட்டுப்பாடுகளுக்கு மோடிதான் காரணம் என்று திருமாவளவன் பதிவிடவில்லை.

மாட்டுக்கறி உண்ணலாம் என்று காஞ்சி பெரியவர் சொல்லியிருக்கிறாரா?

மாட்டுக்கறி உண்ணலாம் என்பதாக காஞ்சி பெரியவர் சங்கராச்சாரியார் சொல்லியிருக்கிறார் என்பதாக பரவும் புகைப்படத் தகவல் தவறானதாகும்.

புதுச்சேரி ரிஜிஸ்ட்ரேஷன் ரோல்ஸ் ராய்ஸ் காரை பயன்படுத்துகிறாரா விஜய்? உண்மை என்ன?

புதுச்சேரி ரிஜிஸ்ட்ரேஷன் செய்து ரோல்ஸ் ராய்ஸ் காரை உபயோகிக்கும் விஜய் என்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்ற தகவல் தவறானதாகும்.

ரவிவர்மா ஓவியம் என்று நடிகை சுப்ரமணியபுரம் சுவாதியின் புகைப்படம் வைரல்!

ரவிவர்மா ஓவியம் என்று வைரலாகும் படம் நடிகை சுப்ரமணியபுரம் சுவாதியின் படமாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read