வெள்ளிக்கிழமை, மார்ச் 29, 2024
வெள்ளிக்கிழமை, மார்ச் 29, 2024

Monthly Archives: செப்டம்பர், 2021

இந்தியா முழுவதும் மதமாற்ற தடைச்சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு!

இந்தியா முழுவதும் மதமாற்ற தடைச்சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு போலியானதாகும்.

திமுக கூட்டணியிலிருந்து விசிக விலகுகின்றதா?

திமுக கூட்டணியிலிருந்து விசிக விலகுவதாக திருமாவளவன் அறிவித்தார் என்று பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

பின்தங்கிய மாநிலங்களுக்காகவும்,தேச நலனுக்காகவும் தமிழகம் ஜிஎஸ்டி பங்கை விட்டுக் கொடுக்க வேண்டும் என்றாரா பிரதமர்?

பின்தங்கிய மாநிலங்களுக்காகவும் தேச நலனுக்காகவும் தமிழகம் தனது ஜிஎஸ்டி பங்கை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று பிரதமர் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

தாராபுரம் தொகுதியில் ஜெயிக்க வழியின்றி மபியில் இருந்து எம்பியாகும் எல்.முருகனுக்கு வாழ்த்துகள் என்று வாழ்த்தியதா தமிழக பாஜக?

தாராபுரம் தொகுதியில் நின்று தமிழகத்தில் ஜெயிக்க வக்கில்லாமல் மத்திய பிரதேசத்தில் இருந்து நியமன எம்பியாகும் எல்.முருகனுக்கு வாழ்த்துகள் என்பதாகப் பரவும் பாஜக கட்சியின் போஸ்டர் கார்டு போலியானதாகும்.

ஏழு வருடங்களாகத் தனக்கு ஊடக ஒவ்வாமை இருப்பதாக அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸிடம் சொன்னாரா பிரதமர் மோடி?

ஏழு வருடங்களாகத் தனக்கு ஊடக ஒவ்வாமை இருப்பதால் பத்திரிக்கை சந்திப்புகள் வேண்டாம் என்று அமெரிக்க பயணத்தின்போது பிரதமர் மோடி, கமலா ஹாரிசிடம் சொன்னதாகப் பரவும் நியூஸ் கார்டு போலியானதாகும்.

கமல்ஹாசனை முட்டாள் என்றாரா பழ.கருப்பையா?

கமல்ஹாசனை முட்டாள் என்று பழ.கருப்பையா விமர்சித்ததாக வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

திமுக, அதிகாரம் கையில் இருப்பதால் விசிக மீது கட்டவிழ்த்து விடும் சாதிவெறியை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றாரா வைகோ?

திமுக, அதிகாரம் கைகளில் இருக்கின்ற காரணத்தினால் விசிக மீது சாதிவெறியை கட்டவிழ்த்து விடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வைகோ கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு போலியானதாகும்.

உலகத்தின் வலிமையான தலைவர் மோடி என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளதா?

மோடி உலகத்தின் வலிமையான தலைவர் என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளதாக பரவும் புகைப்படம் போலியானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

திமுக அரசு ஜெயலலிதாவின் ஊழல்களை என் மீது சுமத்த பார்க்கின்றது என்றாரா எடப்பாடி பழனிசாமி?

திமுக அரசு ஜெயலலிதாவின் ஊழல்களை என் மீது சுமத்தப் பார்க்கின்றது என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read