வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025
வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

Monthly Archives: செப்டம்பர், 2021

தமிழகத்தில் பெட்ரோல் விலை இன்று நள்ளிரவு முதல் 65 மட்டுமே என்று பரவும் வதந்தி!

தமிழகத்தில் பெட்ரோல் விலை இன்று நள்ளிரவு முதல் 65 ரூபாய் மட்டுமே என்று பரவுகின்ற நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டதாகும்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா அடுத்த பிரதமராக ரகசிய கூட்டம் கூட்டினார் என்பதாக பரவும் வதந்தி!

உள்துறை அமைச்சராக ஒன்றிய அரசில் பதவி வகிக்கும் அமித்ஷா, பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள நிலையில் ரகசிய கூட்டம் ஒன்றினைக் கூட்டியதாகப் பரவும் செய்தி தவறானதாகும்.

கடனுதவி பெறுவதற்காக அமெரிக்கா சென்றாரா பிரதமர் மோடி?

பிரதமர் மோடி கடனுதவி பெறுவதற்காக அமெரிக்கா சென்றுள்ளதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

கொடநாடு வழக்கிலிருந்து தப்பிக்க மனநலம் பாதிக்கப்பட்டதுபோல் ஈபிஎஸ் நடிக்கின்றார் என்றாரா மயில்சாமி?

கொடநாடு வழக்கிலிருந்து தப்பிக்க  மனநலம் பாதிக்கப்பட்டதுபோல் எடப்பாடி பழனிசாமி  நடிக்கின்றார் என்று நடிகர் மயில்சாமி கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

பெட்ரோல் மீதான அனைத்து வரிகளும் ரத்து; லிட்டருக்கு ரூ.45 மட்டுமே விலை என்று அறிவித்தாரா பிரதமர் மோடி?

பெட்ரோல் மீதான அனைத்து வரிகளும் ரத்து, பெட்ரோல் நாளை முதல் ரூபாய் 45 மட்டுமே என்று பிரதமர் மோடி அறிவித்ததாகப் பரவுகின்ற புகைப்படச் செய்தி போலியானதாகும்.

சசிகலாவும் நடராசனும் சமூக நீதிக்கு எடுத்த நடவடிக்கைகளை கூட திமுக எடுக்கவில்லை என்றாரா சீமான்?

சசிகலாவும் நடராசனும் சமூக நீதிக்கு எடுத்த நடவடிக்கைகளை கூட திமுக எடுக்கவில்லை என்று சீமான் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

திமுக தலித் அணி தலைவராக வன்னியரசு நியமிக்கப்பட்டுள்ளதாக வதந்தி!

திமுக தலித் அணி தலைவராக வன்னியரசு நியமிக்கப்பட்டுள்ளார் என்று பரவும் நியூஸ் கார்டு போலியானதாகும்.

நான் நிதியமைச்சராக இருக்கும் வரை பெட்ரோல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர விட மாட்டேன் என்றாரா பிடிஆர்?

நான் நிதியமைச்சராக இருக்கும் வரை பெட்ரோல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர விட மாட்டேன் என்று பிடிஆர் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

30 நாட்களில் நாட்டை விற்பது எப்படி என்கிற மோடி படத்துடன் கூடிய புத்தகத்தை வெளியிட்டாரா அண்ணாமலை?

30 நாட்களில் நாட்டை விற்பது எப்படி என்கிற தலைப்பிலான புத்தகத்தை பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை வெளியிட்டதாகப் பரவும் புகைப்படம் தவறானதாகும்.

பூப்புனித நீராட்டு விழா காரணமாக ஜிஎஸ்டி கூட்டத்திற்கு செல்லவில்லை என்றாரா நிதியமைச்சர்?

பூப்புனித நீராட்டு விழா காரணமாக ஜிஎஸ்டி கூட்டத்திற்கு செல்லவில்லை என்று பழனிவேல் தியாகராஜன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read