வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025
வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

Monthly Archives: செப்டம்பர், 2021

விநாயகர் சதுர்த்தி அன்று கே.டி.ராகவன் படத்தினை பிரதமருக்கு அனுப்புவோம் என்று அறிவிப்பு வெளியிட்டதா தமிழக பாஜக?

விநாயகர் சதுர்த்தி அன்று கே.டி.ராகவன் படத்தினை மோடிஜி அவர்களுக்கு அனுப்பி பயனடைவோம் என்று தமிழக பாஜக சார்பில் செய்தி வெளியிட்டதாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

மீரா மிதுன் சீமான் குறித்து விமர்சித்ததாக பரவும் நியூஸ்கார்ட் உண்மையானதா?

மீரா மிதுன் சீமான் குறித்து விமர்சித்ததாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

இஸ்லாமிய நாடுகளில் இருந்து வரும் கேஸ் சிலிண்டர்களை புறக்கணித்து விறகடுப்பு உபயோகிப்போம் என்றாரா அண்ணாமலை?

இஸ்லாமிய நாடுகளில் இருந்து வரும் கேஸ் சிலிண்டர்களைப் புறக்கணித்து விறகடுப்புகளை உபயோகிப்போம் என்று பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.32 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகப் பரவும் தகவல் உண்மையா?

பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.32 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகப் பரவும் தகவல் தவறானதாகும்.

சமஸ்கிருதம் பேசினால் சீதபேதி குணமாகும், அஜீரணம் உண்டாகாது என்றாரா பாஜக எம்.பி. கணேஷ் சிங்?

சமஸ்கிருதம் பேசினால் சீதபேதி குணமாகும், அஜீரணம் உண்டாகாது என்று பாஜக எம்.பி. கணேஷ் சிங் மக்களவையில் பேசியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

காசி ரத்னேஸ்வரர் ஆலயம் பைசா கோபுரத்தை விட உயரமானதா?

காசி ரத்னேஸ்வரர் ஆலய கோபுரமானது பைசா கோபுரத்தை விட உயரமானது என்று பரவுகின்ற தகவல் தவறானதாகும்.

இந்துக்கள் பாதிக்கப்பட்டால் திமுகவுக்கு என்ன கவலை என்றாரா அண்ணாமலை?

இந்துக்கள் பாதிக்கப்பட்டால் திமுகவுக்கு என்ன கவலை என்று அண்ணாமலை பேசியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

காஷ்மீரில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் நடப்பது புதிதான ஒன்றா?

காஷ்மீரில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் நடப்பது முதன்முறையாக மோடி ஆட்சியிலேயே சாத்தியமானது என்பதாகப் பரவும் தகவல் தவறானதாகும்.

குட்கா மென்ற மணமகனை அறைந்த மணமகள்; வைரலாகும் வீடியோவின் பின்னணி என்ன?

மணவறையில் மணமகன் குட்கா மென்றதால் மணமகள் அவரை அடித்ததாக பரவும் வீடியோ சித்தரிக்கப்பட்டதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read