புதன்கிழமை, டிசம்பர் 25, 2024
புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

Monthly Archives: அக்டோபர், 2021

டாடா குழுமம் 150வது ஆண்டு விழாவிற்காக கார் பரிசளிப்பதாக பரவும் வதந்தி!

டாடா குழுமம் 150வது ஆண்டினை நிறைவு செய்வதை ஒட்டி இந்த லிங்கைக் கிளிக் செய்து கார் வெல்லுங்கள் என்பதாகப் பரவும் குறுஞ்செய்தி போலியானதாகும்.

சீமான் குறித்து எச்.ராஜா பேசியது தவறில்லை என்றார் அண்ணாமலை; வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா?

சீமான் குறித்து எச்.ராஜா பேசியது தவறில்லை என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

பெண்களுக்காக 9969777888 எனும் உதவி எண்ணை தமிழக காவல்துறை அறிவித்துள்ளதா?

பெண்களுக்காக 9969777888 எனும் உதவி எண்ணை தமிழக காவல்துறை அறிவித்துள்ளதாக பரவும் தகவல் தவறானதாகும்.

அழிவின் விளிம்பில் இருக்கும் ஊதுபாவை மூலிகை எனப்பரவும் வீடியோ தகவல் உண்மையா?

அழிவின் விளிம்பில் இருக்கும் ஊதுபாவை மூலிகைத் தாவரம் இது. இனவிருத்திக்காக தன் மகரந்தத்தை இப்படி ஊதித் தள்ளிக் கொண்டே இருக்கும் என்பதாகப் பரவும் புகைப்படம் மற்றும் வீடியோ தகவல் தவறானதாகும்.

எச்.ராஜா எனக்கு தந்தை போன்றவர் என்று சீமான் கூறியதாக வதந்தி!

எச்.ராஜா எனக்கு தந்தை போன்றவர் என்று சீமான் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்குப் பின் அமைக்கப்பட்ட சாலையின் நிலை என்று கிண்டலுக்கு உள்ளாகும் தவறான புகைப்படத் தகவல்!

தமிழ்நாட்டில் திமுக அரசின் புதிய திட்டம், வாகனங்களின் என்ஜின் சூடு குறைப்பதற்கு சாலைகளில் ஆங்காங்கே வசதி செய்யப்பட்டுள்ளது, பொதுமக்கள் பயன்படுத்துமாறு நெடுஞ்சாலை துறையினரால் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்பதாகப் பரவும் புகைப்படத் தகவல் தவறானதாகும்.

கோட்சேவை மாவீரன் என்றாரா சீமான்?

சீமான் அவர்கள் கோட்சேவை மாவீரன் என்று புகழ்ந்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

திமுக சுயசாதி வெறியை நிறுத்தி கொள்ள வேண்டும் என்றாரா திருமாவளவன்?

திமுக சுயசாதி வெறியை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று திருமாவளவன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read