வெள்ளிக்கிழமை, மார்ச் 29, 2024
வெள்ளிக்கிழமை, மார்ச் 29, 2024

Monthly Archives: நவம்பர், 2021

கேள்வி கேட்ட பெண்களை அண்ணாமலை மிரட்டியதாக பரவும் புகைப்படம்!

அண்ணாமலை அவரிடம் கேள்வி கேட்ட பெண்களை மிரட்டியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

சென்னை மழை வெள்ளத்தில் இசையமைப்பாளர் இளையராஜா படகில் வரும் சமீபத்திய வீடியோவா இது?

சென்னை மழைவெள்ளத்தில் இளையராஜா, நன்றி முதல்வர் என்பதாக பரவும் வீடியோ ஐந்து வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டதாகும்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் மோகன் ஜி திரைப்படமாக எடுக்க உள்ளதாக வதந்தி!

பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் மோகன் ஜி திரைப்படமாக எடுக்க உள்ளதாக வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

திருமாவளவன் மற்றும் தோழர் சுந்தரவள்ளி வாழ்க்கை வரலாற்றை இணைத்து பா.ரஞ்சித் இயக்கும் புதிய படம் என்று பரவும் போலி நியூஸ் கார்டு!

திருமாவளவன் மற்றும் தோழர் சுந்தரவள்ளி வாழ்க்கை வரலாற்றை இணைத்து பா.ரஞ்சித் இயக்கும் புதிய படம் என்பதாக வைரலாகும் நியூஸ் கார்டு போலியானதாகும்.

2000 உண்மையான இந்துக்களுக்கு நிவாரணம்; வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா?

2000 உண்மையான இந்துக்களுக்கு வெள்ள நிவாரணம் என பாஜக இளைஞரணி அறிவித்ததாக வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

மழைத்தண்ணீர் தேங்கியதால் சந்தோஷ வெள்ளத்தில் மூழ்கிய சென்னைவாசிகள் என்று நியூஸ் கார்டு வெளியிட்டதா தந்தி டிவி?

மழைத்தண்ணீர் தேங்கியதால் சந்தோஷ வெள்ளத்தில் மூழ்கிய சென்னைவாசிகள் என்று தந்தி டிவி நியூஸ் கார்டு வெளியிட்டதாகப் பரவிய செய்தி போலியானதாகும்.

வீட்டிற்குள் மழைநீர் வராமலிருக்க வீட்டின் கேட்களை மூடி வையுங்கள் என்றாரா முதல்வர் ஸ்டாலின்?

வீட்டிற்குள் மழைநீர் வராமலிருக்க வீட்டின் கேட்களை மூடி வையுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

கேரளாவில் 2020 ஆம் ஆண்டு எடுத்த மழை வெள்ள நிவாரண புகைப்படத்தைப் பதிவிட்டதா பாஜக?

கேரளாவில் 2020 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட நிவாரண உதவி வழங்கும் புகைப்படங்களை தமிழக பாஜக பகிர்ந்து வருவதாக பரவும் தகவல் தவறானதாகும்.

ஜெய் பீம் திரைப்படத்தில் வன்னியர்களை தவறாக சித்தரித்து காட்சி வைக்க சொன்னது திமுகதான்; வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா?

ஜெய் பீம் திரைப்படத்தில் வன்னியர்களை தவறாக சித்தரித்து காட்சி வைக்க சொன்னது திமுகதான் என்று ஞானவேல் ராஜா கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் தவறானதாகும்.

சென்னை மழை மக்களுக்கு வருணபகவான் கொடுத்த தண்டனை என்று பேட்டியளித்தாரா அர்ஜூன் சம்பத்? உண்மை என்ன?

சென்னை மழை திமுகவிற்கு வாக்களித்த மக்களுக்கு வருணபகவானின் தண்டனை என்பதாக அர்ஜூன் சம்பத் பேட்டி ஒன்றில் தெரிவித்ததாகப் பரவும் செய்தி போலியானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read