வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024

Monthly Archives: நவம்பர், 2021

சென்னை வெள்ளம் என்று குஜராத் வெள்ள பாதிப்பு படத்தை பதிவிட்ட பாஜக நிர்வாகி

சென்னை வெள்ளம் என்று எஸ்.ஆர்.சேகர் பகிர்ந்த படம் தவறானதாகும்.

இங்கிலாந்து ராணி குடும்பத்தினரைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டாரா அ.ராசா?

இங்கிலாந்து ராணி குடும்பத்துடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்துக் கொண்ட அ.ராசா என்பதாகப் பரவும் புகைப்படத்தகவல் தவறானதாகும்.

பீகாரில் பாஜகவினர் பெட்ரோல், கேஸ் விலையுயர்வை ஆதரித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதாக வதந்தி!

பீகாரில் பாஜகவினர் பெட்ரோல், கேஸ் விலையுயர்வை ஆதரித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தின் ஒரு டிக்கெட் விலை 2925 ரூபாய் என்று பரவும் புகைப்படத்தின் பின்னணி என்ன?

ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தின் ஒரு டிக்கெட் விலை ரூ.2925 என்பதாக பரவும் புகைப்படத்தகவல் சரியான புரிதல் இன்றி வைரலாக்கப்படுகிறது.

செவ்வாய் கிரகத்தில் 32000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மங்கள்நாத் கோயில் என்று பரவும் படம் உண்மையானதா?

செவ்வாய் கிரகத்தில் 32000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மங்கள்நாத் கோயில் என்று பரவும் புகைப்படம் போலியானதாகும்.

புனித் ராஜ்குமார் மயங்கி விழுந்த கடைசி நிமிட சிசிடிவி காட்சி என்று பரவும் தவறான வீடியோ!

புனித் ராஜ்குமார், கன்னடத்தில் மிகப்பிரபலமான நடிகரான இவர் நெஞ்சுவலியால் மயங்கி விழுகின்ற இறுதி நிமிட சிசிடிவி வீடியோ என்று பரவுகின்ற வைரல் செய்தி போலியானதாகும்.

பிரதமர் மோடி வாடிகனில் வாடகை காரில் பயணம் செய்ததாக வதந்தி!

பிரதமர் மோடி வாடிகனில் வாடகை காரில் பயணம் செய்ததாக பரவும் புகைப்படங்கள் போலியானவை.

CATEGORIES

ARCHIVES

Most Read