வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

Monthly Archives: பிப்ரவரி, 2022

முதல்வர் ஸ்டாலின் டீ குடித்த கடைக்காரர் கடையை நிரந்தரமாக மூடியதாக பரவும் வதந்தி!

முதல்வர் ஸ்டாலின் டீ குடித்ததில் இருந்து கடை விளங்கவில்லை என்று கடையை நிரந்தரமாக மூடிய டீ கடை முதலாளி என்பதாக பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானதாகும்.

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 உரிமைத்தொகை சாத்தியமில்லை என்றாரா பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்?

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 உரிமைத்தொகை சாத்தியமில்லை என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

தளபதி ஸ்டாலின் பிரதமரான பிறகு வேண்டுமானால் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சி செய்கிறோம் என்றாரா அமைச்சர் கே.என்.நேரு?

தளபதி ஸ்டாலின் பிரதமரான பிறகு வேண்டுமானால் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சி செய்கிறோம் என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியதாக பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானதாகும்.

துபாயின் புர்ஜ் கலிபாவில் முஷ்கானின் புகைப்படம் இடம்பெற்றதா?

துபாயின் மிக உயர்ந்த புர்ஜ் கலிபா கட்டிடத்தில் கர்நாடகாவில் அல்லாஹூ அக்பர் கோஷமிட்டு பிரபலமான முஷ்கானின் பெயர் மற்றும் புகைப்படம் ஒளிர்ந்து அவர் கெளரவிக்கப்பட்டார் என்பதாக பரவுகின்ற வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும்.

மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகை திட்டம் ரத்து செய்யப்பட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தாரா?

மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகை திட்டம் ரத்து செய்யப்பட்டது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததாக வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

கருக்கா வினோத் பாஜக கராத்தே தியாகராஜனின் டிரைவரா?

கருக்கா வினோத் கராத்தே தியாகராஜனின் டிரைவர் என்று பரவும் தகவல் பொய்யானதாகும்.

தேர்தல் வாக்குறுதிகளுக்காக உதயநிதியைப் பிடித்து மக்கள் தொங்குவது நியாயம் இல்லை என்றாரா துரைமுருகன்?

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற உதயநிதியைப் பிடித்து மக்கள் தொங்குவது நியாயம் இல்லை என்று துரைமுருகன் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானதாகும்.

நீட் விவகாரத்தில் உதயநிதி மாணவர்களை குழப்பி வருகின்றார் என்றாரா கார்த்தி சிதம்பரம்?

நீட் விவகாரத்தில் உதயநிதி மாணவர்களை குழப்பி வருகின்றார் என்று கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் பொய்யானதாகும்.

தமிழ்நாடு பாஜக அலுவலகத்தின் மீது குண்டு வீசச் சொன்னதே அண்ணாமலைதான் என்றாரா கருக்கா வினோத்?

தமிழ்நாடு பாஜக அலுவலகத்தின் மீது குண்டு வீசச் சொன்னதே மாநிலத்தலைவர் அண்ணாமலைதான் என்று கைதான கருக்கா வினோத் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read