புதன்கிழமை, டிசம்பர் 25, 2024
புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

Monthly Archives: மார்ச், 2022

எரிபொருட்கள் விலையை குறைக்காவிட்டால் தீக்குளிப்பேன் என்றாரா அண்ணாமலை?

எரிபொருட்கள் விலையை குறைக்காவிட்டால் தீக்குளிப்பேன் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

ஆனந்த விகடன் நிர்வாக இயக்குனர் குறித்து இந்தியா டுடே அட்டைப்படச் செய்தி வெளியிட்டதா?

ஆனந்த விகடன் நிர்வாக இயக்குனர் சீனிவாசன் குறித்து இந்தியா டுடே அட்டைப்படச் செய்தி வெளியிட்டதாக பரவுகின்ற புகைப்படம் போலியானதாகும்.

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் ஆஸ்கர் வென்றதற்கு அதிருப்தி தெரிவித்தாரா ஊடகவியலாளர் செந்தில்வேல்?

ஊடகவியலாளர் செந்தில் வேல் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் ஆஸ்கர் வென்றதற்கு அதிருப்தி தெரிவித்ததாக வைரலாகும் டிவீட் போலி கணக்கில் பதிவிடப்பட்டதாகும்.

தனி வாகனம் பயன்படுத்துவதே பெட்ரோல் விலையுயர்வுக்கு காரணம் என்றாரா நிர்மலா சீதாராமன்?

மக்கள் தனி வாகனம் பயன்படுத்துவதே பெட்ரோல் விலையுயர்வுக்கு காரணம் என்று நிர்மலா சீதாராமன் கூறியதாக பரவிய நியூஸ்கார்ட் போலியானதாகும்.

பக்ரைன் உணவகத்தில் ஹிஜாப் அணிந்த இளம்பெண்ணை தடுத்து நிறுத்தியவர் இந்தியரா? உண்மை என்ன?

பக்ரைன் உணவகத்தில் ஹிஜாப் அணிந்த இளம்பெண்ணை தடுத்து நிறுத்திய இந்திய மேனேஜர் என்பதாகப் பரவுகின்ற செய்தி உண்மையில்லை.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

எரிபொருள் விலையுயர்வால் மக்கள் கஷ்டப்பட்டால் கவலையில்லை என்றாரா அண்ணாமலை?

எரிபொருள் விலையுயர்வால் மக்கள் கஷ்டப்பட்டால் கவலையில்லை என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

துபாய் செல்ல முதலமைச்சர் அணிந்த ஜாக்கெட் விலை 17 கோடி என்று சொன்னாரா நிதியமைச்சர்?

துபாய் செல்லும்போது முதலமைச்சர் ஸ்டாலின் அணிந்திருந்த கூலிங் ஜாக்கெட் விலை 17 கோடி என்று நிதியமைச்சர் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்டு போலியானதாகும்.

இரத்த தேவைகளுக்காக புதிய ஹெல்ப்லைன் எண் (104) அறிமுகமா?

தமிழகத்தில் இரத்த தேவைகளுக்காக புதிய ஹெல்ப்லைன் எண் (104) அறிமுகப்படுத்துள்ளதாக பரவும் தகவல் தவறானதாகும்.

மோடி அரசின் திட்டங்களை தமிழக அரசு பெயர் மாற்றி அறிவித்துள்ளது என்றாரா வைகோ?

மோடி அரசின் திட்டங்களை தமிழக அரசு பெயர் மாற்றி அறிவித்துள்ளது என்று வைகோ கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read