வியாழக்கிழமை, ஏப்ரல் 18, 2024
வியாழக்கிழமை, ஏப்ரல் 18, 2024

Monthly Archives: மார்ச், 2022

பெரியாரைப் புரிந்து கொள்ளாத எந்த ஹிந்துவும் ஞானமடைய முடியாது என்றாரா சுகி சிவம்?

பெரியாரைப் புரிந்து கொள்ளாத எந்த ஹிந்துவும் ஞானமடைய முடியாது என்று பிரபல பேச்சாளர் சுகி சிவம் கூறியதாகப் பரவுகின்ற தகவல் போலியானதாகும்.

கனிமொழி திமுகவிலிருந்து விலகுகின்றாரா?

கனிமொழி திமுகவிலிருது விலகவிருப்பதாக கூறி பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

ஊடகத்துறையினரைப் பார்த்து மோடி அருவருக்கிறார் என்று கூறினாரா அண்ணாமலை?

ஊடகத்துறையினரைப் பார்த்து மோடி அருவருக்கிறார் என்று பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானதாகும்.

சேலம் – சென்னை விரைவு சாலை முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் அமைக்கப்படவுள்ளது என்றாரா தமிழ் கேள்வி செந்தில்வேல்?

முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் சேலம் – சென்னை விரைவு சாலை அமைக்கப்படவுள்ளது என்று ஊடகவியலாளர் செந்தில்வேல் டிவீட் செய்ததாக வைரலாகும் ஸ்கிரீன்ஷாட் போலியானதாகும்.

உபி தேர்தலில் ஓட்டுப் போடாமல் இருக்க வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததா பாஜக?

உபி தேர்தலில் ஓட்டுப் போடாமல் வீட்டிலேயே இருக்க வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த பாஜக என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

RSS தலைவர் மோகன் பகவத்துடன் ஓவைசி இருப்பதாக பரவும் படம் உண்மையானதா?

RSS தலைவர் மோகன் பகவத்துடன் ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி இருப்பதாக கூறி வைரலாகும் புகைப்படம் போலியானதாகும்.

உக்ரைன் பிணங்களுக்கு உயிர் கொடுத்த ஊடகம் என்று பரவும் ஆஸ்திரிய போராட்டம் ஒன்றின் வீடியோ!

உக்ரைன் பிணங்களுக்கு உயிர் கொடுத்த ஊடகம் என்பதாக வைரலாகும் வீடியோ தகவல் தவறானதாகும்.

கே.என்.நேரு பதவி விலக வேண்டும் என்றாரா திமுக எம்.பி செந்தில்குமார்?

கே.என்.நேரு பதவி விலக வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

பிரியாணியால் தனக்கு ஆண்மை குறைவு ஏற்பட்டுள்ளது என்றாரா அர்ஜூன் சம்பத்?

பிரியாணியால் தனக்கு ஆண்மை குறைவு ஏற்பட்டுள்ளது என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read