ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 24, 2024
ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 24, 2024

Monthly Archives: மார்ச், 2022

திருமலையை நடந்து சென்று அடைய 2388 படிகளை புதிதாக அமைத்துள்ளதா ரிலையன்ஸ்?

திருமலையை நடந்து சென்று அடைந்து சாமி தரிசனம் செய்ய 6588 பழைய படிகளுக்கு பதிலாக 2388 படிகள் உள்ள புதிய வழியை ரிலையன்ஸ் அமைத்துள்ளதாகப் பரவுகின்ற தகவல் தவறானதாகும்.

பிரியாணியை தடை செய்ய வேண்டும் என்றாரா அண்ணாமலை?

பிரியாணியை தடை செய்ய வேண்டும் என்று அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்டுகள் போலியானவை.

கே.என்.நேரு செய்தது மிகப்பெரிய தவறு என்று சொன்னாரா டிஆர்பி.ராஜா?

கே.என்.நேரு செய்தது மிகப்பெரிய தவறு என்று டிஆர்பி.ராஜா கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்டு போலியானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

அமைச்சர் சேகர்பாபுவுக்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்தாரா?

அமைச்சர் சேகர்பாபுவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்ததாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

மின்சார கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்றாரா செந்தில் பாலாஜி?

மின்சார கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்று செந்தில் பாலாஜி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

இந்திய மாணவர்களை நேரில் வந்து சந்தித்தாரா ரஷ்ய அதிபர் புதின்?

இந்திய மாணவர்களை நேரில் வந்து சந்தித்து வழியனுப்பி வைத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் என்பதாகப் பரவுகின்ற வீடியோ தகவல் தவறானதாகும்.

வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை; வைரலாகும் வீடியோ  உண்மையானதா?

வரதட்சணை கேட்டு மாப்பிள்ளை திருமணத்தை நிறுத்தியதாக ஊடகங்கள் வெளியிட்ட வீடியோ தவறானதாகும்.

கோகுல்ராஜ் வழக்கில் தண்டனை பெற்ற யுவராஜை குற்றமற்றவர் என்றாரா அண்ணாமலை?

கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் தண்டனை பெற்ற யுவராஜை குற்றமற்றவர் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

உத்திர பிரதேச காவல்துறையால் கைது செய்யப்பட்ட வைசாலி யாதவ் என்று பரவும் தவறான புகைப்படம்!

உத்திர பிரதேச காவல்துறையால் உக்ரைனில் தவிப்பதாக வீட்டில் இருந்தே வீடியோ வெளியிட்டு கைது செய்யப்பட்டுள்ள வைசாலி யாதவ் என்று பரவும் புகைப்படத் தகவல் தவறானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read