வியாழக்கிழமை, மார்ச் 28, 2024
வியாழக்கிழமை, மார்ச் 28, 2024

Monthly Archives: ஏப்ரல், 2022

தமிழ்நாடெங்கும் கோமியப் பந்தல் அமைக்க வேண்டும் என்றாரா அண்ணாமலை?

தமிழ்நாடெங்கும் கோமியப் பந்தல் அமைக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

கடத்தல் மண் எடுத்து தரப்படும்; வைரலாகும் பெயர் பலகையின் உண்மை பின்னணி!

‘கடத்தல் மண் எடுத்து தரப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ள பெயர் பலகையில் வீடு இடித்த மண்ணே கடத்தல் மண் என்று குறிப்பிடப்பட்டுள்ளது

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

கோடையில் அதிகபட்ச வரம்புக்கு பெட்ரோல் நிரப்பினால் பெட்ரோல் டேங்க் வெடிக்கும் என்றதா இந்தியன் ஆயில் ?

கோடையில் அதிகபட்ச வரம்புக்கு வாகனத்தில் பெட்ரோல் நிரப்பினால் பெட்ரோல் டேங்க் வெடிக்கும் அபாயம் உள்ளது என்று இந்தியன் ஆயில் நிறுவனம் எச்சரித்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.

சிங்கார சென்னை 2.0 திட்டத்துக்கு 39,532 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதா?

சிங்கார சென்னை 2.0 திட்டத்துக்கு தமிழக அரசு ரூ.39,532 கோடி ஒதுக்கியுள்ளதாக பரவும் தகவல் தவறானதாகும்.

இந்திய விலைவாசி இலங்கையை விட இருமடங்கு உயர்ந்துள்ளது என்றாரா இலங்கை அதிபர்?

இந்திய விலைவாசி இலங்கையை விட இருமடங்கு உயர்ந்துள்ளது என்று கோத்தபய ராஜபக்ச கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

எரிவாயு சிலிண்டருக்கு மாநில அரசு 55 சதவீதம் வரி விதிக்கின்றதா?

எரிவாயு சிலிண்டருக்கு மாநில அரசு 55 சதவீதம் வரி விதிப்பதாக பரவும் தகவல் தவறானதாகும்.

இந்திய கரன்சி ரூபாயை ரூ’இந்து’ என மாற்ற வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக பரவும் போலி டிவீட்!

இந்திய கரன்சி ரூபாயை ரூ’இந்து’ என மாற்ற வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக பரவும் டிவீட் போலியானதாகும்.

வீடு மற்றும் கடை வாடகைக்கு ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்றாரா நிர்மலா சீதாராமன்?

வீடு மற்றும் கடை வாடகைக்கு ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்டு போலியானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

CATEGORIES

ARCHIVES

Most Read