ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

Monthly Archives: ஜூலை, 2022

மீண்டும் அரசியலுக்கு வருவது குறித்து முடிவெடுக்க மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்கவிருக்கின்றாரா ரஜினிகாந்த்?

மீண்டும் அரசியலுக்கு வருவது குறித்து முடிவெடுக்க மக்கள் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் சந்திக்கவிருப்பதாக பரவும் நியூஸ்கார்ட் பழைய நியூஸ்கார்டாகும்.

ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரையும் அதிமுகவிலிருந்து நீக்குகின்றேன் என்றாரா சசிகலா?

ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரையும் அதிமுகவிலிருந்து நீக்குகின்றேன் என்று வி.கே.சசிகலா கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

தாமரை சின்னத்தில் போட்டியிடுவோம் என்றாரா எடப்பாடி பழனிசாமி?

தாமரை சின்னத்தில் போட்டியிடுவோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

WhatsApp அழைப்புகள் அரசால் கண்காணிக்கப்படுகின்றது என்று பரவும் வதந்தி!

WhatsApp அழைப்புகள் அரசால் கண்காணிக்கப்படுகின்றது என்று பரவும் தகவல் தவறானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

மின் மயானத்தில் உடல்களை தகனம் செய்ய 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதா?

மின் மயானத்தில் உடல்களை தகனம் செய்ய 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

கேஸ் விலையேற்றம் இதுவே கடைசி என்றாரா அண்ணாமலை?

கேஸ் விலையேற்றம் இதுவே கடைசி என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

ராதாரவி போன்ற நாலாந்தரப் பேச்சாளர்கள் பேசுவதை பொருட்படுத்த வேண்டாம் என்றாரா அண்ணாமலை?

ராதாரவி போன்ற நாலாந்தரப் பேச்சாளர்கள் பேசுவதை பொருட்படுத்த வேண்டாம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதிக்கு திமுக ஆட்சியில் தமிழக காவல்துறையினர் சல்யூட் அடித்ததாக பரவும் வீடியோ!

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் தமிழக காவல்துறையினர் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதிக்கு சல்யூட் அடித்ததாக பரவும் வீடியோ பழைய வீடியோவாகும்.

இந்துத்துவம் என்கிற பெயரால் வஞ்சிக்கப்பட்டோம் என்று உத்தவ் தாக்கரே கூறினாரா?

இந்துத்துவம் என்கிற பெயரால் வஞ்சிக்கப்பட்டோம் என்று உத்தவ் தாக்கரே கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read