ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

Monthly Archives: செப்டம்பர், 2022

குழந்தைகளுக்கு பக்கவாதம் உருவாக்கும் Luppo கேக்; வைரலாகும் வீடியோவின் உண்மை பின்னணி!

குழந்தைகளுக்கு பக்கவாதம் உருவாக்கும் Luppo கேக் என்று பரவும் வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல.

லென்ஸ் மூடியை கழற்றாமல் கேமராவை பயன்படுத்தினாரா பிரதமர் மோடி?

பிரதமர் மோடி லென்ஸ் மூடியை கழற்றாமல் கேமராவை பயன்படுத்தியதாக பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்

ராகுல் காந்தி தங்கை மகளுடன் இருக்கும் படத்தை தவறான கண்ணோட்டத்தில் பரப்பும் நெட்டிசன்கள்!

ராகுல் காந்தி சிறுமி ஒருவருடன் அமர்ந்திருக்கும் படம் பழைய படமாகும்

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

மக்களுக்கு உணவை தூக்கி எறிந்தாரா மறைந்த இங்கிலாந்து ராணி?

ராணி இரண்டாம் எலிசபெத் மக்களுக்கு உணவை தூக்கி எறிந்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.

பெங்களூரில் மேக வெடிப்பு என்று வைரலாகும் வீடியோ உண்மையானதா?

பெங்களூரில் மேக வெடிப்பு என்று பரவும் தகவல் தவறானதாகும்.

மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் சமஸ்கிருத மந்திரங்கள் ஓதப்பட்டதா?

மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் சமஸ்கிருத மந்திரங்கள் ஓதப்பட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.

புல் புல் பறவையை அடைத்து வைத்திருப்பதாக கூறி பாஜக நிர்வாகி தகராறு; வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா?

புல் புல் பறவையை அடைத்து வைத்திருப்பதாக கூறி பாஜக நிர்வாகி ஒருவர் காடை விற்கும் கடையில் தகராறு செய்ததாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

எலிசபெத் ராணியின் முன்னால் அமர்ந்து சாப்பிட்ட ஒரே மாமனிதர் காமராஜர்! வைரலாகும் தகவல் உண்மையானதா?

எலிசபெத் ராணியின் முன்னால் அமர்ந்து சாப்பிட்ட ஒரே மாமனிதர் காமராஜர் என்று பரவும் தகவல் தவறானதாகும்.

வெளிநாட்டில் சோற்றுக் கஞ்சியின் விலை இந்திய மதிப்பில் ₹540 என்று பரவும் பதிவின் உண்மைத்தன்மை

வெளிநாட்டில் சோற்றுக் கஞ்சியின் விலை இந்திய மதிப்பில் ₹540 என்று பரவும் தகவல் தவறானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read