வெள்ளிக்கிழமை, மார்ச் 29, 2024
வெள்ளிக்கிழமை, மார்ச் 29, 2024

Monthly Archives: செப்டம்பர், 2022

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

wekly wrap - இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமாகிய 5 சிறந்த செய்திகள்

கோவை இரட்டை கழிவறை திமுக ஆட்சியில் கட்டப்பட்டதா?

கோவை இரட்டை கழிவறை திமுக ஆட்சியில் கட்டப்பட்டது என்று பரவும் தகவல் தவறானதாகும்.

பாகிஸ்தான் வெள்ளத்தில் நால்வர் அடித்துச் செல்லப்பட்டதாக பரவும் வீடியோ உண்மையானதா?

பாகிஸ்தான் வெள்ளத்தில் நால்வர் அடித்துச் செல்லப்பட்டதாக பரவும் வீடியோ தவறானதாகும்.

‘வெறும் பேச்சு! – ஸ்டாலின் புஸ்ஸ்…’ என்று தலைப்பிட்டு அட்டைப்படம் வெளியிட்டதா ஜூனியர் விகடன்?

வெறும் பேச்சு! - ஸ்டாலின் புஸ்ஸ் என்று தலைப்பிட்டு ஜூனியர் விகடன் அட்டைப்படம் வெளியிட்டதாக பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.;

பாகிஸ்தான் இராணுவத் தளபதி மகனுடன் அமித் ஷா மகன் ஜெய் ஷா சந்திப்பு என்று பரவும் படம் உண்மையானதா?

பாகிஸ்தான் இராணுவத் தளபதி  மகனுடன் ஜெய் ஷா சந்திப்பு நடத்தியதாக பரவும் புகைப்படம் தவறானதாகும்.

ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஹெச்ஐவி வைரஸை பரப்புகின்றனரா?

ஆர்எஸ்எஸ் அமைப்பினர் எய்ட்ஸை உருவாக்கும் ஹெச்.ஐ.வி வைரஸை பரப்புவதாக வைரலாகும் தகவல் தவறானதாகும்.

மங்களூரில் தொண்டர்கள் ஆரவாரம் செய்ததாக பழைய வீடியோவை பரப்பும் பாஜகவினர்

மங்களூரில் பாஜக தொண்டர்கள் ஆரவாரம் செய்ததாக பரவும் வீடியோ பழைய வீடியோவாகும்.

Weekly Wrap: இந்த வார செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

அரசியலை விட்டு வெளியேறப்போவதாக அறிவித்தாரா பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்?

அரசியலை விட்டு வெளியேறப்போவதாக பிடிஆர் அறிவித்ததாக பரவும் தகவல் தவறானதாகும்

CATEGORIES

ARCHIVES

Most Read