புதன்கிழமை, டிசம்பர் 25, 2024
புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

Monthly Archives: நவம்பர், 2022

உலகக்கோப்பை கால்பந்து போட்டியை பார்க்க 50GB இலவச டேட்டாவை வழங்குன்றதா FIFA?

உலகக்கோப்பை கால்பந்து போட்டியை பார்க்க 50GB இலவச டேட்டாவை FIFA வழங்குவதாக பரவும் தகவல் தவறானதாகும்.

அண்ணாமலை பிராமணர்களுக்கு எதிரானவர் என்றாரா காயத்ரி ரகுராம்?

அண்ணாமலை பிராமணர்களுக்கு எதிரானவர் என்று காயத்ரி ரகுராம் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

‘உழைக்காமல் உண்பது எப்படி’ என்று தலைப்பிட்டு கி. வீரமணி குறித்து புத்தகம் எழுதப்பட்டுள்ளதா?  

உழைக்காமல் உண்பது எப்படி என்று தலைப்பிட்டு கி. வீரமணி குறித்து புத்தகம் எழுதப்பட்டுள்ளதாக வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

1616 ஆம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனி ஐயப்பன் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட்டதா?

1616 ஆம் ஆண்டில் ஐயப்பன் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தும் மருந்து அடையாறு புற்றுநோய் மையத்தில் இலவசமாக தரப்படுகின்றதா?

புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தும் மருந்து அடையாறு புற்றுநோய் மையத்தில் இலவசமாக தரப்படுவதாக பரவும் தகவல் தவறானதாகும்.

கேரளாவில் 240 படகுகளுடன் ஆற்றில் தீபத்ஸவம் கொண்டாடப்பட்டதா?

கேரளாவில் 240 படகுகளுடன் ஆற்றில் தீபத்ஸவம் கொண்டாடப்பட்டதாக பரவும் வீடியோ தவறானதாகும்.

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் குறித்து பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டியிடம் விசாரணை?

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக அமர் பிரசாத் ரெட்டியிடம் காவல் துறையினர் விசாரணை செய்ததாக பரவும் நியூஸ்கார்டுகள் போலியானவை

குளிர்பானங்கள் வழியாக எபோலா வைரஸ் பரவுவதாக வதந்தி!

குளிர்பானங்கள் வழியாக எபோலா வைரஸ் பரப்பப்படுவதாக ஐதராபாத் காவல்துறை எச்சரித்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.

மோடி எத்தனை முறை பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளார் என்று கேள்வி எழுப்பினாரா சென்னை மேயர் பிரியா?

மோடி எத்தனை முறை பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளார் என்று சென்னை மேயர் பிரியா கேள்வி எழுப்பியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read