ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

Monthly Archives: டிசம்பர், 2022

ரேஷன் கடைகளில் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி வழங்க உத்தரவிட்டாரா முதல்வர் ஸ்டாலின்?

ரேஷன் கடைகளில் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

XBB ஒமிக்ரான் கொரோனா வைரஸ் மற்ற வகைகளை காட்டிலும் கொடிதானதா?

XBB ஒமிக்ரான் கொரோனா வைரஸ் மற்ற வகை கொரானா வைரஸ்களை காட்டிலும் மிகவும் கொடிதானது என்று பரவும் தகவல் தவறானதாகும்.

ஐஸ்லாந்து பெண்களை மணக்கும் வெளிநாட்டவருக்கு மாதம் 3.5 லட்சம் வழங்குகின்றதா ஐஸ்லாந்து அரசு?

ஐஸ்லாந்து பெண்களை மணக்கும் வெளிநாட்டவருக்கு மாதம் 3.5 லட்சம் பணம் வழங்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளதாக பரவும் தகவல் தவறானதாகும்.

ரஃபேல் ஆவணங்களுடன் தன்னுடைய கடிகாரத்திற்கான ரசீதும் திருடப்பட்டுவிட்டது என்றாரா அண்ணாமலை?

ரஃபேல் ஆவணங்களுடன் தன்னுடைய கடிகாரத்திற்கான ரசீதும் திருடப்பட்டுவிட்டது என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

உலகக் கோப்பையை வென்றப்பின் மெஸ்ஸி தனது தாயை அணைத்ததாக பரவும் தவறான வீடியோ!

உலகக் கோப்பையை வென்றப்பின் மெஸ்ஸி தனது தாயை அணைத்ததாக பரவும் வீடியோ தவறானதாகும்.

பிரதமர் மோடி 4:20 என்று மணி காட்டும் கடிகாரத்தின் கீழ் நிற்பதாக பரவும் போலி புகைப்படம்!  

பிரதமர் மோடி 4:20 என்று மணி காட்டும் கடிகாரத்தின் கீழ் நிற்பதாக பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

101 அடி காமராஜர் சிலையை உத்திரப் பிரதேசத்தில் யோகி அரசு திறந்துள்ளதா?

உத்திரப் பிரதேசத்தில் 101 அடி காமராஜர் சிலையை யோகி அரசு திறந்துள்ளதாக பரவும் தகவல் தவறானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

நட்ராஜ் பென்சில் நிறுவனம் வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்பை வழங்குகின்றதா?

நட்ராஜ் பென்சில் நிறுவனம் வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்பை வழங்குவதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read