வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

Monthly Archives: பிப்ரவரி, 2023

நடிகை அனுஷ்காவிற்கு சிரிப்பு வியாதி என்று பரவும் தவறான தகவல்!

நடிகை அனுஷ்காவிற்கு சிரிக்கும் வியாதி இருப்பதாக பரவும் தகவல் தவறானதாகும்.

கிருஷ்ணகிரியில் உயிரிழந்த ராணுவ வீரர் பெயர் பிரபாகரன் என்று பரவும் தவறான தகவல்! சம்பவத்தின் முழுப்பின்னணி என்ன?

கிருஷ்ணகிரியில் உயிரிழந்த ராணுவ வீரரின் பெயர் பிரபாகரன் என்று பரவும் தகவல் தவறானதாகும்.

HAL நிறுவனத்தின் போர் விமானத்தில் ஆஞ்சநேயர் புகைப்படம் நிரந்தரமாக இடம்பெற்றுள்ளதா? உண்மை என்ன?

HAL நிறுவனத்தின் போர் விமானத்தில் ஆஞ்சநேயர் புகைப்படம் நிரந்தரமாக இடம்பெறுவதாக பரவுகின்ற தகவல் தவறானதாகும்.

பாகிஸ்தானில் மசூதியை இடித்து இரும்பு மற்றும் செங்கற்களை உணவுக்காக விற்பதாக பரவும் பொய் தகவல்!

பாகிஸ்தானில் மசூதியை இடித்து இரும்பு மற்றும் செங்கற்களை உணவுக்காக விற்பதாக பரவும் தகவல் தவறானதாகும்.

சமூக வலைத்தளங்களில் இளைஞர்களால் அதிகமாக கேலிக்குள்ளானவர்கள் பட்டியலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலிடம் என்று பரவும் போலித்தகவல்!

சமூக வலைத்தளங்களில் இளைஞர்களால் அதிகமாக கேலி செய்யப்பட்ட பட்டியலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்பதாக வைரலாகும் செய்தி போலியானதாகும்.

பழம்பெரும் நடிகை வைஜெயந்திமாலா தனது 99 வயதில் நடனம் ஆடிய வீடியோவா இது? உண்மை என்ன?

பழம்பெரும் நடிகை வைஜெயந்திமாலா தனது 99 வயதில் நடனம் ஆடுவதாக வைரலாகி வருகின்ற வீடியோ தகவல் தவறானதாகும்.

கபினி வனப்பகுதி நீர்த்தேக்கத்தில் முதலையிடம் இருந்து தப்பித்த மான் என்று பரவும் தவறான வீடியோ தகவல்!

கபினி வனப்பகுதி நீர்த்தேக்கத்தில் முதலையிடம் இருந்து தப்பித்த மான் என்று பரவும் வீடியோ உண்மையில் போட்ஸ்வானாவில் எடுக்கப்பட்டதாகும்.

சரக்கு ரயில் காணவில்லை என்று ஊடகங்கள் வெளியிட்ட பொய் செய்தி!

நாக்பூரிலிருந்து மும்பைக்கு சுமார் 90 கண்டெய்னர்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் 13 நாட்களாக காணவில்லை என்று ஊடகங்களில் வந்தச் செய்தி தவறானதாகும்.

பிரபாகரன் என் நெஞ்சில் தூங்குவார் என்று சீமான் கூறியதாக பரவும் எடிட் வீடியோ!

பிரபாகரன் என் நெஞ்சில் தூங்குவார் என்று சீமான் கூறியதாக பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும்.

நாம் தமிழர் கட்சிக்கு மட்டும் வாக்களிக்காதீர்கள் என்று விசிக காலில் விழுந்து கேட்டதாகப் பரவும் போலி நியூஸ்கார்ட்!

நாம் தமிழர் கட்சிக்கு மட்டும் வாக்களிக்காதீர்கள் என்று மக்களின் காலில் விழுந்து கேட்ட விசிக என்பதாகப் பரவுகின்ற நியூஸ்கார்ட் போலியானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read