வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

Monthly Archives: செப்டம்பர், 2023

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள்

சீமானிடம் கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர் விசிகவை சேர்ந்தவர் என்று பரவும் தவறான நபரின் படம்!

சீமானிடம் கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர் விசிகவை சேர்ந்தவர் என்று குறிப்பிட்டு பரப்பப்படும் நபர் பத்திரிக்கையாளர் கிடையாது.

ஜஸ்டின் ட்ரூடோவிடம் எதிர்கட்சி தலைவர் கேள்வி எழுப்பியதாக பரவும் பழைய வீடியோ!

கனடா எதிர்கட்சி தலைவர் ஆண்ட்ரூ ஷியர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் கேள்வி எழுப்பியதாக பரவும் வீடியோ 2018 ஆம் ஆண்டின் பழைய வீடியோவாகும்.

காவிரி பிரச்சனை காரணமாக கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதாக பரவும் பழைய வீடியோ!

காவிரி பிரச்சனை காரணமாக கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதாக பரவும் வீடியோ 2016 ஆம் ஆண்டின் பழைய வீடியோவாகும்.

ராகுல் காந்தி கையில் 420 எண்ணிட்ட பேட்ஜ் கட்டியிருப்பதாகப் பரவும் எடிட் புகைப்படம்!

ராகுல் காந்தி தனது கையில் 420 எண்ணிட்ட பேட்ஜ் கட்டியிருப்பதாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

கனடா நாட்டின் கொடிக்கு பதிலாக கர்நாடக மாநில கொடியை எரித்தனரா உ.பி. பாஜகவினர்?

உ.பி. பாஜகவினர் கனடா நாட்டின் கொடிக்கு பதிலாக கர்நாடக மாநில கொடியை எரித்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.

இஸ்லாமியப் பெண்ணிற்கு நிற்காத பேருந்தை கர்நாடகாவில் உடைத்ததாகப் பரவும் வீடியோ தகவல் உண்மையா?

இஸ்லாமியப் பெண்ணிற்கு நிற்காமல் சென்ற பேருந்தை கர்நாடகாவில் அடித்து உடைத்த முஸ்லீம்கள் என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

லியோ தயாரிப்பாளரை மிரட்டுகின்றதா ரெட் ஜெயண்ட்?

லியோ தயாரிப்பாளரை ரெட் ஜெயண்ட் நிறுவனம் மிரட்டுவதாக சவுக்கு சங்கர் பதிவிட்ட தகவல் தவறானதாகும்.

பாஜக தமிழகத் தலைவராக வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டதாகப் பரவும் போலி நியூஸ்கார்ட்!

பாஜக தமிழகத் தலைவராக வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

கனடா நாட்டை எதிர்த்து கனரா வங்கி முன் பாஜகவினர் போரட்டம் நடத்தியதாக பரவும் பொய் தகவல்!

கனடா நாட்டை எதிர்த்து கனரா வங்கி முன் பாஜவினர் போரட்டம் நடத்தியதாக பரப்பப்படும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read