ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

Monthly Archives: அக்டோபர், 2023

காது கேளாத மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்கின்றதா ரோட்டரி சங்கம்?

காது கேளாத மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் இலவச அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக வாட்ஸ்ஆப்பில் பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.

நோட்டாவை விட பாஜக விரைவில் தமிழகத்தில் அதிக ஓட்டு வாங்கும் என்று கூறினாரா பிரசாந்த் கிஷோர்?

நோட்டாவை விட பாஜக விரைவில் தமிழகத்தில் அதிக ஓட்டு வாங்கும் என்று பிரசாந்த் கிஷோர் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் தவறானதாகும்.

குஜராத்தின் இரண்டு வழிச்சாலை என பரவும் பல்கேரியா நாட்டின் சாலை!

குஜராத்தின் இரண்டு வழிச்சாலை என்று குறிப்பிட்டு வைரலாகும் உண்மையில் பல்கேரியா நாட்டின் சாலையாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள்

கேரளாவில் பர்தா இல்லாத பெண்களை பேருந்தில் அனுமதிக்க மாட்டோம் என முஸ்லிம் பெண்கள் தெரிவித்தனரா?

கேரளாவில் பர்தா இல்லாத பெண்களை பேருந்தில் அனுமதிக்க மாட்டோம் என முஸ்லிம் பெண் பயணிகள் தெரிவித்ததாக பரவும் தகவல் முற்றிலும் பொய்யானதாகும்.

எடப்பாடி பழனிசாமி கட்சியின் பெயர் கூட அறியாதவர் என்றாரா செல்லூர் ராஜு?

எடப்பாடி பழனிசாமி கட்சியின் பெயர் கூட அறியாதவர் என்று செல்லூர் ராஜு கூறியதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.

அண்ணாமலை உண்மை பேசும் வரை கடன் கிடையாது; வைரலாகும் புகைப்படம் உண்மையானதா?

உணவகம் ஒன்றில் அண்ணாமலை உண்மை பேசும் வரை கடன் கிடையாது என்ற வாசகம் பொருந்திய அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டதாக வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

வாரணாசி மெட்ரோ ரயில் நிலையம் என்று பரவும் AI உருவாக்க புகைப்படம்!

வாரணாசி மெட்ரோ ரயில் நிலையம் என்று பரவும் புகைப்படம் AI மூலமாக உருவாக்கப்பட்டதாகும்.

காமாக்யா தேவியின் முகம் 15 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே பக்தர்களுக்கு காட்டப்படுகிறதா?

காமாக்யா தேவியின் முகம் 15 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே பக்தர்களுக்கு காட்டப்படுவதாகப் பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

அடையார் ஆனந்த பவன் சங்கிகளுக்கு அனுமதி இல்லை என்றதா?

சங்கிகளுக்கு அனுமதி இல்லை என்று அடையார் ஆனந்த பவன் அறிவிப்பு பலகை வைத்ததாக வைரலாகும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read