Claim: உலக பட்டினி நாடுகளில் இந்தியாவிற்கு மூன்றாவது இடம்.
Fact: வைரலாகும் தகவல் தவறானதாகும். உண்மையில் இந்தியா உலகளாவிய பட்டினி குறியீட்டில் இவ்வருடம் (2024) 105-ஆவது இடத்தை பெற்றுள்ளது.
உலக பட்டினி நாடுகளில் இந்தியாவிற்கு மூன்றாவது இடம் என்று குறிப்பிட்டு தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

