Claim: அம்பத்தூர் தொழிற்பேட்டையை விட அயோத்தி ராமர் கோவிலில் அதிக வருமானம் வருகின்றது என்றார் நிர்மலா சீதாராமன்.
Fact: வைரலாகும் நியூஸ்கார்டு போலியாக எடிட் செய்து மாற்றப்பட்டதாகும்.
“சென்னை அம்பத்தூரில் உள்ள தொழிற்பேட்டையை விட அயோத்தியில் அதிக பணம் புழங்குகிறது. திராவிட மாடலின் அம்பத்தூர்களை விட ராமர் மாடல் அயோத்திகள் அதிக வளர்ச்சியை எட்டும். ஆனால் அந்த வளர்ச்சியை அடைய மோடிஜி மீண்டும் பிரதமர் ஆகவேண்டும்” என்று சிதம்பரத்தில் நிர்மலா சீதாராமன் பேசியதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

