சனிக்கிழமை, நவம்பர் 2, 2024
சனிக்கிழமை, நவம்பர் 2, 2024

HomeFact CheckWeekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

அவற்றில் சிறந்த ஐந்து கட்டுரைகள் உங்கள் பார்வைக்காக:

மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியதாக வதந்தி

 மு.க.ஸ்டாலின்திருநீற்றைக் கீழே கொட்டியது என்னுடைய கொள்கை சம்பந்தப்பட்டது, இதற்காக மன்னிப்பு கேட்க முடியாது” என்று கூறியதாகச் செய்தி ஒன்று பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் இது தவறானச் செய்தியாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

பிகில் புகழ் இந்திரஜா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைகிறாரா?

இந்திரஜா பிக்பாஸில்  போட்டியாளராக பங்குப்பெறவிருக்கிறார் என்கிற செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஆனால் இதுத் தவறானச் செய்தியாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

ஸ்டெர்லைட் ஆலையை துவக்கி வைத்தது கருணாநிதியா?

ஸ்டெர்லைட் ஆலைக்கு கருணாநிதி அடிக்கல் நாட்டியதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஆனால் இதுத் தவறானப் புகைப்படமாகும்

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்க விண்ணப்பம்?

நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக வெளியான செய்தி தவறானதாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

பேட்மிண்டனில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தாரா பி.வி.சிந்து?

பேட்மிண்டனில் இருந்து பிரபல வீராங்கனை பி.வி.சிந்து ஓய்வு பெறுவதாக வெளியான செய்தி உண்மையில்லை.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular