வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact CheckWeekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

அவற்றில் சிறந்த ஐந்து கட்டுரைகள் உங்கள் பார்வைக்காக:

வேல் யாத்திரையைத் தடுத்தால் தமிழகம் எரியும் என்று எல்.முருகன் கூறினாரா?

வேல் யாத்திரையைத் தடுத்தால் தமிழகம் எரியும் என்று எல்.முருகன் கூறியதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் இதுத் தவறானப் புகைப்படமாகும்

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

நியூஸ் செக்கர் தமிழில் இவ்வாரம் பிரசுரமான சிறந்த 5 செய்திகள்.

கமலா ஹாரிஸ் உண்டது மாட்டுக்கறி என வதந்தி

கமலா ஹாரிஸ் மாட்டுக்கறி உண்டதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் இதுத் தவறானத் தகவலாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசுப்பணி தரப்படவில்லையா?

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசுப்பணி தரப்படவில்லை என்று கனிமொழி  குற்றச்சாட்டு ஒன்றைத் தெரிவித்துள்ளார். ஆனால் இதுத் தவறானக் குற்றச்சாட்டாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

பிரதமர் நரேந்திர மோடி மின்னணு வாக்கு இயந்திரத்தை வணங்கியதாக வதந்தி!

பிரதமர் நரேந்திர மோடி மின்னணு வாக்கு இயந்திரத்திற்கு மாலை அணிவித்து,
மரியாதை செய்து வணங்கியதாக பரவும் புகைப்படம் தவறானதாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

கமலா ஹாரிஸ் மடிசார் அணிந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருந்தாரா?

கமலா ஹாரிஸ், மடிசார் புடவை அணிந்திருப்பதாக பரவி வருகின்ற புகைப்படம்
போலியானதாகும்

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular