ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact CheckWeekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

அவற்றில் சிறந்த ஐந்து கட்டுரைகள் உங்கள் பார்வைக்காக:

விஷ்ணு சிலைக்கு கும்பாபிஷேகம் நடந்ததாக வதந்தி

 தமிழகத்திலிருந்து பெங்களூருக்கு கொண்டுச் செல்லப்பட்ட ஒற்றைக்கல் விஷ்ணு சிலைக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பெற்றதாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

பிரியங்கா காந்தி ஆறுதல் கூறியவர் காங்கிரஸ் கட்சிக்காரரா?

பிரியங்கா காந்தி ஆறுதல் கூறியவர் காங்கிரஸ் கட்சிக்காரர் என்று செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

வைரலான ரிக்ஷாத் தொழிலாளியின் வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டதா?

 ரிக்ஷாத் தொழிலாளி ஒருவர் கண்ணீர் விட்டு அழும் வீடியோ ஒன்று, தற்சமயம் வைரலாகி வருகிறது. ஆனால் இவ்வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

குஷ்பு அவர்களை கவர்ச்சி நடிகை என்று கே.எஸ்.அழகிரி கூறினாரா?

குஷ்புவை கவர்ச்சி நடிகை என்று கே.எஸ்.அழகிரி கூறியதாக செய்தி ஒன்று. ஆனால் இது தவறானத் தகவலாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

குஷ்பு அவர்கள் பாஜகவினரை அடித்ததாக வதந்தி

குஷ்பு அவர்கள் பாஜகவினரை அடித்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. ஆனால் இது பழைய வீடியோவாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular