Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
Claim: தந்தையும் மகனும் ஒரே பெண்ணை மணந்தனர்.
Fact: வைரலாகும் வீடியோ ஒரு புனைவு வீடியோவாகும்.
“நம்ம நாடு எங்கே சென்று கொண்டுருக்கிறது.. தந்தைக்கும் மகனுக்கும் ஒரே மனைவி” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.