Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
Claim
சென்னையில் கடும் மழை காரணமாக வெள்ளம் சூழ்ந்துள்ளதாக பரவும் படம்
Also Read: தீபாவளிக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு என்று பரவும் செய்தி உண்மையா?
Fact
சென்னையில் கடும் மழை காரணமாக வெள்ளம் சூழ்ந்துள்ளதாக கூறி பரப்பப்படும் படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தியதில் “Chennai rain result of global warming: Indian experts” என்று தலைப்பிட்டு பிஸ்னஸ் லைன் வெளியிட்டிருந்த செய்தியில் வைரலாகும் படம் பயன்படுத்தப்பட்டிருந்ததை காண முடிந்தது.
டிசம்பர் 01, 2015 அன்று செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டதால் சைதாப்பேட்டை பாலம் மூழ்கியதாக வைரலாகும் படம் குறித்து அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து தேடியதில் டிசம்பர் 03, 2015 அன்று இந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டிருந்த செய்தி ஒன்றில் சைதாப்பேட்டை பாலம் ஆற்று வெள்ளத்தில் மூழ்கி இருக்கும் மற்றொரு படம் பயன்படுத்தப்பட்டிருந்ததை காண முடிந்தது.
Also Read: நேருவை ஸ்வாமி வித்யானந்த் விதே அறைந்ததாக பரவும் தவறான படம்!
கிடைத்த ஆதாரங்களின் படி பார்க்கையில் சென்னையில் கடும் மழை காரணமாக வெள்ளம் சூழ்ந்துள்ளதாக பரவும் படம் 2015 ஆம் ஆண்டின் பழைய படம் என உறுதியாகின்றது.
Result: Partly False
Sources
Report from Business Line, Dated December 07, 2021
Report from Hindustan Times, Dated December 03, 2015
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.