ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkபசு தலையும் மீன் உடலும் உடைய கடல் பசு என்று பரவும் AI வீடியோ!

பசு தலையும் மீன் உடலும் உடைய கடல் பசு என்று பரவும் AI வீடியோ!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: பசு தலையும் மீன் உடலும் உடைய கடல் பசு

Fact: வைரலாகும் வீடியோ AI தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பப்பட்ட வீடியோவாகும்.

”கடல் பசு…இதை பார்க்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

பசு தலையும் மீன் உடலும் உடைய கடல் பசு

X Link | Archive Link

பசு தலையும் மீன் உடலும் உடைய கடல் பசு

Archive Link

பசு தலையும் மீன் உடலும் உடைய கடல் பசு

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: மணிப்பூர் சென்ற ராகுல் காந்தியை விரட்டிய மக்கள் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Fact Check/Verification

பசு தலையும் மீன் உடலும் உடைய கடல் பசு என்று பரவும் வீடியோவை உற்று நோக்கி கூர்மையாக கவனிக்கையில் பச்சை நிற ஷூ அணிந்த ஒருவருக்கு மூன்றாவதாக கால் ஒன்று முளைப்பதையும், பின்புறம் நோக்கி நடக்கும் அவர் கால்கள் திடீரென்று முன்புறம் திரும்புவதையும் காண முடிந்தது.

பசு தலையும் மீன் உடலும் உடைய கடல் பசு

இதை வைத்து பார்க்கையில் இவ்வீடியோவானது செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) முறையை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்பதை உணர முடிந்தது.

தொடர்ந்து Maybe’s AI Art Detector, Deepfake Detector உள்ளிட்ட தளங்களில் இவ்வீடியோ குறித்து ஆராய்கையில் வைரலாகும் இவ்வீடியோவானது செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டது என்பதே பதிலாக வந்தது.

பசு தலையும் மீன் உடலும் உடைய கடல் பசு
பசு தலையும் மீன் உடலும் உடைய கடல் பசு

இதனையடுத்து தேடுகையில் Arojinle எனும் வனவிலங்கு ஆராய்ச்சியாளர் வைரலாகும் வீடியோக்களில் காணப்படும் விலங்குகள் போலியானவை என்று அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.

  Also Read: ஆம்ஸ்ட்ராங் ஒரு குற்றவாளி என்று நியூஸ்கார்ட் வெளியிட்டதா புதியதலைமுறை?

Conclusion

திமுக ஆட்சியில் போலீசாரை இளைஞன் ஒருவன் அறைந்ததாக பரவும் வீடியோ 2017 ஆம் ஆண்டின் பழைய வீடியோவாகும். ஆனால் 2017ல் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது திமுக அல்ல; அதிமுகவாகும். ஆகவே இச்சம்பவத்திற்கும் திமுகவிற்கும் எவ்வித தொடர்புமில்லை என அறிய முடிகின்றது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Maybe’s AI Art Detector
Deepfake Detector
X post from Arojinle, Dated July 08, 2024

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular