Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
திருவண்ணாமலை இளைஞரணி மாநாட்டில் திமுக தொண்டர்கள் சீட்டு விளையாடினர்.

சமூக ஊடகங்களில் வந்த பதிவை இங்கே காணலாம்.
Also Read: பிரியாணிக்காக திமுகவினர் அடிதடி; வைரலாகும் வீடியோ திருவண்ணாமலையில் எடுக்கப்பட்டதா?
திருவண்ணாமலை இளைஞரணி மாநாட்டில் திமுக தொண்டர்கள் சீட்டு விளையாடியதாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து அவ்வீடியோ குறித்து அறிய அவ்வீடியோவை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி தேடினோம்.
அத்தேடலில் நமது அம்மா ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் ஜனவரி 22, 2024 அன்று வைரலாகும் வீடியோ குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
அச்செய்தியில் கடந்த ஆண்டு ஜனவரியில் சேலத்தில் நடந்த திமுக இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாட்டில் இச்சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து தேடுகையில் ஐ தமிழ் நியூஸ் யூடியூப் பக்கத்தில் இதே தகவலுடன் வைரலாகும் வீடியோ குறித்து ஜனவரி 22, 2024 அன்று செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரலாகும் வீடியோவுக்கும் அண்மையில் திருவண்ணாமலையில் நடந்த இளைஞரணி மாநாட்டுக்கும் தொடர்பில்லை என உறுதியாகின்றது.
Sources
YouTube video by Namadhu Amma, dated January 22, 2024
YouTube video by I Tamil News, dated January 22, 2024
Ramkumar Kaliamurthy
December 16, 2025
Vijayalakshmi Balasubramaniyan
December 15, 2025
Ramkumar Kaliamurthy
December 13, 2025