Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
உரிமைகோரல்:
தமிழகத்தில் அம்மாவின் பெயரைச் சொல்லி ஆட்சி செய்யும் இவர் எந்த கட்சியைச் சேர்ந்தவர்? ???
சரிபார்ப்பு :
பொதுவாக அதிமுக கட்சியில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களும் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையாரின் புகைப்படங்களை வைத்துக்கொள்வது வழக்கமான ஒன்று . அனால் தமிழக முதல்வர் பழனிச்சாமி அவர்கள் பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைத்துள்ளதாக சமூக வலை தளங்கல் மற்றும் வாட்ஸாப்பில் இந்த செய்தி வைரலாக பகிரப்பட்டு வந்தது .
இதன் உண்மைத் தன்மையை நியூஸ்செக்கரில் கண்டறியத் தொடங்கினோம்

Ahamed Jaleel

தமிழகத்தில் அம்மாவின் பெயரை சொல்லி ஆட்சி செய்யும் இவர் எந்த கட்சியை சேர்ந்தவர்? ????

உண்மை சோதனை :
இந்த புகைப்படத்தைக் கூகிளில் தேடியபோது ,இந்த புகைப்படம் 2017ம் ஆண்டு பிரதமர் மோடி ஓகி புயலில் பாதிப்பு அடைந்த இடங்களைப் பார்வையிட வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தெரிய வந்துள்ளது .
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் புகைப்படத்திற்குப் பதிலாக பிரதமர் மோடி அவர்களின் புகைப்படம் “மார்பிங் ” செய்யப்பட்டு உள்ளது என்பதை கண்டறிந்தோம்.

Youth arrested for morphing CM Palaniswami’s photograph

A 28-year-old man has been arrested for morphing the photograph of Tamil Nadu CM Edappadi K Palaniswami and posting it on social media. The youth allegedly f…

இதை பற்றி மேலும் தேடுகையில் இந்த புகைப்படம் 2017ம் ஆண்டு வைரல் ஆக்கப்பட்டு கன்னியாகுமரியின் காவல்நிலையத்தில் வழக்கும் தொடரப்பட்டு இருந்துள்ளது . பின்பு போலீசாரால் அலெக்சாண்டர் என்பவர் கைது செய்யப்பட்டு , அவர் தான் இந்த மரபிங் புகைப்படத்திற்குக் காரணம் என்று “டைம்ஸ் ஆப் இந்தியா ” பத்திரிகையில் செய்தி வெளியாகி இருந்தது .
முடிவுரை :
2017ம் ஆண்டு மரபிங் செய்யப்பட்ட இந்த புகைப்படம் மீண்டும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது .அரசியல் மற்றும் தவறான செய்திகள் பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கூடும் என்பதை மனதில் நாம் வைத்துக் கொள்ள வேண்டும் .
Sources
Result: False
(உங்களுக்கு எந்தவொரு தகவலின் உண்மைத்தன்மையைத் தெரியவேண்டுமானால் எங்களிடம் 9999499044 என்ற வாட்ஸாப் எண்ணில் புகார் அளிக்கலாம். எங்கள் இணையதளத்தில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.)
Ramkumar Kaliamurthy
September 27, 2025
Ramkumar Kaliamurthy
September 9, 2025
Vijayalakshmi Balasubramaniyan
August 6, 2025