Fact Check
மாட்டு கோமியத்தில் கோலா; வைரலாகும் படம் உண்மையானதா?

Claim
மாட்டு கோமியத்தில் கோலா தயாரிக்கப்பட்டதாக பரவும் படம்.

Also Read: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பிச்சைக்காரராக சித்தரித்து கார்ட்டூன் வெளியிட்டதா கலைஞர் நியூஸ்?
Fact
மாட்டு கோமியத்தில் கோலா தயாரிக்கப்பட்டதாக பரப்பப்படும் படத்தை கூர்ந்து கவனிக்கையில் அப்படம் Ai தொழிற்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட படம்போல் தோற்றமளிப்பதை காண முடிந்தது.
எனவே அப்படத்தை True Media, Hive Moderation உள்ளிட்ட Ai கண்டறியும் தளங்கள் வாயிலாக சோதித்தோம். அச்சோதனையில் வைரலாகும் படம் Ai தொழிற்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது என உறுதியானது.


Also Read: பெரியார் குறித்த சீமானின் பேச்சுக்கு அறிஞர்கள்தான் பதிலளிக்க வேண்டும் என்று நழுவினாரா ஈபிஎஸ்?
Result: Altered Photo
Sources
True Media
Hive Moderation
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.)