Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
சொந்த மகளை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய இஸ்லாமியர் என்று பரவும் வீடியோ தகவல் போலியானதாகும்.
அதிமுக பாஜகவுடன் மீண்டும் கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.
தமிழிசை மீதும், என் மீதும் உள்ள வன்மத்தை நாடார் சமூகம் மேல் காட்டுகிறார் ஹெச்.ராஜா என்று பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
குப்பைத் தொட்டியில் மு.க.ஸ்டாலின் படம் ஒட்டப்பட்டதாக பரவும் படம் எடிட் செய்யப்பட்டதாகும்.