Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அவற்றில் சிறந்த ஐந்து கட்டுரைகள் உங்கள் பார்வைக்காக:
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கு தயாராகும் உணவை தமிழக முதல்வர் பார்வையிட்டதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஆனால் அது பழைய படமாகும்.
நிவர் புயல் சமயத்தில் இஸ்லாமியர்கள் உணவு அளிப்பதாக, புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஆனால் அது பழைய படமாகும்.
நிவர் புயலால் பாதிக்கப்பட்ட தர்கா ஒன்றை RSS அமைப்பினர் சுத்தம் செய்ததாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ஆனால் அது பழைய படமாகும்.
இந்துக் கோயிலை ஆக்கிரமிப்பு செய்து பள்ளிவாசலாக
மாற்றப்பட்டுள்ளது கீழக்கரை மஜித் என்று சமூக வலைத்தளங்களில் வைரலாகும்
புகைப்படச் செய்தியில் உண்மையில்லை.
நிவர் புயலால் சென்னை காசி தியேட்டர் பாலம் மூழ்கியதாக சமூக
வலைத்தளங்களில் பரவும் வீடியோ தவறானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)