Fact Check
Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

‘பழைய இந்தியா பிரதமரும் பழைய சீனா அதிபரும்’ என்று பரவும் வீடியோவின் உண்மை பின்னணி!
‘பழைய இந்தியா பிரதமரும் பழைய சீனா அதிபரும்’ என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

இந்திய தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்திய ரஷ்ய அதிபர் புதின் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
இந்திய தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்திய ரஷ்ய அதிபர் புதின் என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

பிரதமர் மோடிக்கு சீனா மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தாக பரவும் படம் உண்மையானதா?
பிரதமர் மோடிக்கு சீனா மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தாக பரவும் படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

பிரதமரின் தாயை தரக்குறைவாக பேசியவர் பாஜகவை சார்ந்தவர் என்று பரவும் தகவல் உண்மையானதா?
பிரதமரின் தாயை தரக்குறைவாக பேசியவர் பாஜகவை சார்ந்தவர் என்று பரப்பப்படும் தகவல் தவறானதாகும்.

ஜெர்மனியில் சைக்கிள் ஓட்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று பரவும் வீடியோ உண்மையா?
ஜெர்மனியில் சைக்கிள் ஓட்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.