வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024
வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

HomeFact CheckWeekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு தமிழ்நாட்டில் இந்த ரேஷன் கட்டுப்பாடுகளை அறிவித்ததா?

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு ரேஷன் பொருட்கள் பயனாளர்களுக்கான கட்டுப்பாடுகளை வெளியிட்டதாகப் பரவும் தகவல் தவறானதாகும்.

முழுமையான கட்டுரையை இங்கே படியுங்கள்.

இந்திராகாந்தி கணவர் மற்றும் மாமனாருடன் இருப்பதாக பரவும் படம்!

இந்திராகாந்தி கணவர் மற்றும் மாமானாருடன் இருப்பதாக கூறி புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது. ஆனால் அவர்கள் உண்மையில் இந்திரா காந்தியின் கணவரும் மாமனாரும் அல்ல.

முழுமையான கட்டுரையை இங்கே படியுங்கள்.

உள்ளாட்சி தேர்தலில் ம.நீ.ம கட்சியின் தோல்வி குறித்த செய்திக்கு போலியாக வைரலாகும் நியூஸ் கார்டு!

உள்ளாட்சி தேர்தலில் மநீம கட்சி தோல்வி என்கிற செய்திக்கு சன் நியூஸ் கமல்ஹாசனின் சினிமா சார்ந்த புகைப்படத்தை பயன்படுத்தியதாக பரவும் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டதாகும்.

முழுமையான கட்டுரையை இங்கே படியுங்கள்.

பஹ்ரைன் மன்னர் துப்பாக்கி ஏந்திய ரோபோவுடன் துபாய் விமான நிலையம் வந்தாரா?

பஹ்ரைன் மன்னர் துப்பாக்கி ஏந்திய ரோபோவுடன் துபாய் விமான நிலையம் வந்ததாக கூறி வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. ஆனால் வைரலாகும் இத்தகவல் தவறானதாகும்.

முழுமையான கட்டுரையை இங்கே படியுங்கள்.

ஹெச்.ராஜா தலைமறைவு என்று பரவும் நியூஸ்கார்டுகள் உண்மையானதா?

ஹெச்.ராஜா தலைமறைவு என நியூஸ்கார்ட்கள் சமூக வலைத்தளங்களங்களில் பரவி வருகின்றது. ஆனால் வைரலாகும் நியூஸ்கார்டுகள் போலியானதாகும்.

முழுமையான கட்டுரையை இங்கே படியுங்கள்.

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

Most Popular